Job: ரூ.1,08,508 சம்பளம்.., IGCAR ஆணையத்தில் Nurse வேலைவாய்ப்பு
IGCAR ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
General Duty Medical Officer, Nurse, Pharmacist, Scientific Assistant பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General Duty Medical Officer/Casualty Medical Officer – 1 பணியிடம்
- Nurse/A – 9 பணியிடங்கள் Pharmacist/B – 2 பணியிடங்கள்
- Scientific Assistant/B (Radiography) – 1 பணியிடம்
- Scientific Assistant/B (Medical Lab Technician) – 1 பணியிடம்
கல்வி தகுதி
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- General Duty Medical Officer/Casualty Medical Officer – MBBS இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Nurse/A – Diploma / B.Sc in Nursing இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Pharmacist/B – Diploma in Pharmacy இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Scientific Assistant/B (Radiography) – B.Sc இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- Scientific Assistant/B (Medical Lab Technician) – B.Sc இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயது வரம்பு
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.47,430/- முதல் ரூ.1,08,508/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 15.04.2025, 16.04.2025, 22.04.2025, 23.04.2025ஆம் திகதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |