Job: Diploma முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு -மாத ஊதியம்: ரூ.95910/-
India Government Mint ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
இதில் Supervisor, Laboratory Assistant Gr.II, Engraver, Secretarial Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளான அக்டோபர் 01ஆம் தேதி க்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
- நிறுவனம்-India Government Mint
- பணியின் பெயர்-Supervisor, Laboratory Assistant Gr.II, Engraver, Secretarial Assistant
- பணியிடங்கள்-11
- விண்ணப்பிக்க கடைசி தேதி-01.10.2023
- விண்ணப்பிக்கும் முறை-Online
காலிப்பணியிடங்கள்
Supervisor, Laboratory Assistant Gr.II, Engraver, Secretarial Assistant பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree / Diploma / B.E/B.Tech./ B.Sc / Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
பணியிடம் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28,30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடம் அடிப்படையில் ரூ.21,540/- முதல் ரூ.95910/- வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் Skill test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 01.10.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இ |