இளையராஜாவின் மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்: உடல் இந்தியாவிற்கு வருவது எப்போது?

Tamil Cinema Ilayaraaja Tamil nadu
By Thiru Jan 25, 2024 11:30 PM GMT
Report

இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகருமான பவதாரிணி உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

பவதாரிணி காலமானார்

 இந்திய திரையுலகின் இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரிணி(47) வியாழக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 5 மாதங்களாக பவதாரிணி புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படும் நிலையில், ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் வியாழக்கிழமையான இன்று மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி பவதாரிணி உயிரிழந்துள்ளார்.

ilaiyaraja-daughter-bhavatharini-passed-away, ilaiyaraaja, bhavatharini, Singer bhavatharini, Tamil, Tamil cinema, இளையராஜாவின் மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்: உடல் இந்தியாவிற்கு வருவது எப்போது?

அவரது உடல் வெள்ளிக்கிழமை மாலை சென்னை கொண்டுவரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இளையராஜாவின் குடும்பத்தினருக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?

வெறும் 80 ரூபாயிலிருந்து 1600 கோடி ரூபாய் நிறுவனம்: அப்பளம் விற்று சாதித்து காட்டிய அந்த பெண்கள் யார்?

பிரபல பின்னணி பாடகரான பவதாரிணி கடந்த 2000ம் ஆண்டில் பாரதி திரைப்படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ என்ற பாடலுக்காக தேசிய விருது வாங்கியிருந்தார்.

மேலும் பிரண்ட்ஸ், தாமிரபரணி, காதலுக்கு மரியாதை, மங்காத்தா, கோவா, அனேகன் ஆகிய பல படங்களில் பாடியுள்ளார். 

ilaiyaraja-daughter-bhavatharini-passed-away,ilaiyaraaja, bhavatharini, Singer bhavatharini, Tamil, Tamil cinema, இளையராஜாவின் மகளும், பாடகருமான பவதாரிணி காலமானார்: உடல் இந்தியாவிற்கு வருவது எப்போது?

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

ilaiyaraaja, bhavatharini, Singer bhavatharini, Tamil, Tamil cinema

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
நன்றி நவிலல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, அராலி தெற்கு

30 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

02 May, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US