பவதாரணியின் இறுதி நாட்கள் - இலங்கை வந்தவுடன் ஏற்பட்ட நிலை (வீடியோ)
Ilayaraaja
Viral Video
India
By Kirthiga
இளையராஜாவின் மகளும் பிரபல பாடகியுமான பவதாரணி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 26 ஆம் திகதி உயிரிழந்தார்.
பவதாரணியின் இறுதி நிமிடங்கள்
இசைஞானி இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகருமான பவதாரணி இலங்கை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 47வது வயதில் உயிரிழந்தார்.
புற்று நோயால் நான்காம் கட்டத்திற்கு தள்ளப்பட்ட பாடகி பவதாரணி, ஆயுர் வேத வைத்தியத்தை நம்பி இலங்கை வந்தடைந்தார்.
வைத்தியம் நடந்துக்கொண்டிருந்தே போது அவர் காய்ச்சலில் துடித்துள்ளார். இதை பார்த்துக் கொண்டிருந்த அவரது கணவர் சபரி, உடனே இந்தியாவிற்கு அழைத்து செல்ல முடிவெடுத்துள்ளார்.
மேலும் அவரது இறுதி நிமிடங்கள் எவ்வாறு இருந்தது என விரிவாக தெரிந்துக்கொள்ள இந்த காணொளியை பார்க்கவும்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US