லண்டனை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: அவருக்கு தெரிந்தவரே செய்திருக்க வாய்ப்பு

London Crime
By Arbin Nov 17, 2024 07:20 AM GMT
Report

கிழக்கு லண்டனின் பிரிஸ்பேன் சாலையில் கார் ஒன்றில் இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அவருக்கு தெரிந்தவரே

அவருக்கு தெரிந்தவரே தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிசார் நம்புகின்றனர். நவம்பர் 14ம் திகதி கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் 24 வயதான Harshita Brella என அடையாளம் காணப்பட்டுள்ளது.

லண்டனை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: அவருக்கு தெரிந்தவரே செய்திருக்க வாய்ப்பு | Ilford Boot Of Car Woman Found Murdered

நவம்பர் 13ம் திகதி ஹர்ஷிதாவின் நலன் குறித்த கவலையுடன் நார்தம்ப்டன்ஷைர் காவல்துறையை உறவினர்கள் தொடர்புகொண்ட நிலையிலேயே இந்த துயர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பொதுமக்களுக்கு கோரிக்கை

நவம்பர் 15ம் திகதி முன்னெடுக்கப்பட்ட உடற்கூராய்வில், ஹர்ஷிதா கொல்லப்பட்டுள்ளது உறுதி செய்துள்ளனர். ஹர்ஷிதா மீது திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என்றே விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

லண்டனை மொத்தமாக உலுக்கிய சம்பவம்: அவருக்கு தெரிந்தவரே செய்திருக்க வாய்ப்பு | Ilford Boot Of Car Woman Found Murdered

மேலும், கடந்த வாரத்தில் சந்தேகத்திற்குரிய எதையும் பார்த்தாலோ அல்லது ஏதேனும் தகவல் தெரிந்தாலோ, சிறியதாக இருந்தாலும், எங்களைத் தொடர்பு கொள்ளவும் என பொதுமக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.  


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US