கனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்ந்தோரின் மகள்: முதல் வாக்குறுதியே புலம்பெயர்தலுக்கு எதிராகத்தான்

Donald Trump Canada
By Balamanuvelan Jan 29, 2025 06:26 AM GMT
Report

கனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்தல் பின்னணி கொண்ட ஒரு பெண் களமிறங்கியுள்ள நிலையில், கனடாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் அனைவரையும் நாடுகடத்துவேன் என உறுதியளித்துள்ளார் அவர்.

பிரதமர் போட்டியில் புலம்பெயர்ந்தோரின் மகள்

இந்தியாவின் பஞ்சாபிலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர் ரூபி தல்லா (Ruby Dhalla, 50).

ரூபி, நடிகை, இயற்கை வைத்தியர், தொழிலதிபர், மொடல், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர் ஆவார்.

கனடாவின் பெண் ட்ரம்ப்

கனடா பிரதமர் போட்டியில் புலம்பெயர்ந்தோரின் மகள்: முதல் வாக்குறுதியே புலம்பெயர்தலுக்கு எதிராகத்தான் | Illegal Indian Origin Ruby Dhalla Join Canada Pm

ரூபி, கனடாவின் பெண் ட்ரம்ப் என விமர்சிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், புலம்பெயர்தல் குறித்த அவரது கொள்கைகள், அமெரிக்க ஜனாதிபதியான ட்ரம்பின் கொள்கைகளைப்போல கடுமையாக உள்ளதுதான்.

தற்போது கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார் ரூபி.

அவரது வாக்குறுதிகளில் முக்கியமான வாக்குறுதியே, ஒரு பிரதமராக, நான் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்துவேன், ஆட்கடத்தல் கும்பல்களை கடுமையாக கட்டுப்படுத்துவேன் என்பதுதான்.

ரூபி, மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாறு படைத்த இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US