புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ரகசிய அடைக்கலம் கொடுத்து பெருந்தொகை சம்பாதித்த நபர்

Asylum Seeker New York Migrants
By Arbin Feb 29, 2024 11:38 PM GMT
Report

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு சட்டவிரோதமாக தங்கும் வசதிகள் அளித்து, ஆண்டுக்கு பெருந்தொகை சம்பாதித்து வந்த ஒருவர் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

சட்டவிரோத திட்டம் அம்பலம்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் பகுதியில் Ebou Sarr என்ற 47 வயது நபரே ரகசியமாக 87 புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு தங்கும் வசதிகளை ஏற்படுத்தி பெருந்தொகை சம்பாதித்தவர்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ரகசிய அடைக்கலம் கொடுத்து பெருந்தொகை சம்பாதித்த நபர் | Illegal Migrant Shelter Busted In Newyork

திங்களன்று இவரது சட்டவிரோத திட்டம் அம்பலமான நிலையில், Bronx பகுதியில் இன்னொரு 60 புகலிடக்கோரிக்கையாளர்களை இவர் ரகசியமாக தங்க வைத்திருந்தது புதன்கிழமை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கிழக்கு கிங்ஸ்பிரிட்ஜ் சாலையில் மூடப்பட்டுள்ள கடை ஒன்றின் தரைத்தளம் மற்றும் முதல் மாடியில் 45 படுக்கைகளை கண்டெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அந்த புலம்பெயர் மக்கள் நகர நிர்வாகம் நடத்தும் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சிலர் தெருவுகளில் வசிக்கவே முடிவு செய்து அதிகாரிகளுடன் செல்ல மறுத்ததாகவும் கூறப்படுகிறது.

தந்தையின் ரூ 690,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... தனியாக சாதித்த இளைஞர்: அவரது சொத்து மதிப்பு

தந்தையின் ரூ 690,000 கோடி நிறுவனத்தில் இருந்து வெளியேறி... தனியாக சாதித்த இளைஞர்: அவரது சொத்து மதிப்பு

இந்த விவகாரத்தில் Ebou Sarr தெரிவிக்கையில், ஒவ்வொரு புலம்பெயர் நபர்களிடம் விசாரித்தாலும், அவர்கள் நகர நிர்வாகத்தின் முகாமில் செல்ல விரும்பவில்லை என்றே கூறுவார்கள் என தெரிவித்துள்ளார்.

உணவும் தங்கும் வசதியும்

பல ஆண்டுகளுக்கு முன்னர் செனகல் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய அகதியான Ebou Sarr, இதுபோன்ற ஒரு தங்கும் அமைப்பை உருவாக்க தாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு ரகசிய அடைக்கலம் கொடுத்து பெருந்தொகை சம்பாதித்த நபர் | Illegal Migrant Shelter Busted In Newyork

மாதம் 300 டொலர் கட்டணமாக வசூலிக்கும் இவர் உணவும் தங்கும் வசதியும் அளிக்கிறார். மாதம் 26,100 டொலர் அல்லது ஆண்டுக்கு 313,000 டொலர் சம்பாதிக்கிறார்.

குயின்ஸ் பகுதியில் இருந்து 311 இலக்கத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில், பொலிசார் ஆய்வு முன்னெடுத்ததை அடுத்தே அதிர்ச்சியளிக்கும் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

பல எண்ணிக்கையிலான e-bike அந்த கட்டிடத்திற்கு அருகாமையில் காணப்பட, சந்தேகத்தின் அடிப்படையில் 311 இலக்கத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இரு சட்டவிரோத முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலானோர் செனகல் நாட்டவர்கள் என்றே கூறப்படுகிறது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

பூநகரி, சூரிச், Switzerland

31 Mar, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கனடா, Canada

02 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Edgware, United Kingdom

17 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் நீர்வேலி தெற்கு, Jaffna

02 Apr, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, யாழ்ப்பாணம்

02 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால்

04 Apr, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பேர்ண், Switzerland

02 Apr, 2019
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US