பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகளுடன் புலம்பெயர் மக்கள்: NCA அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Passport Migrants
By Arbin Jan 05, 2025 02:00 PM GMT
Report

சட்டவிரோதமாக புலம்பெயரும் மக்கள் போலியான பிரித்தானிய கடவுச்சீட்டுகள் மற்றும் வாகன சாரதி உரிமங்களை வாங்கிவிட்டு பயணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடவுச்சீட்டு உறுதி

குறித்த மோசடிகளால் அவர்கள் பொலிஸ் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதாகவும், அந்த ஆவணங்கள் அவர்களுக்கு சட்டவிரோதமாக வேலை கிடைக்கவும் உதவுவதாக கூறப்படுகிறது.

பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகளுடன் புலம்பெயர் மக்கள்: NCA அதிகாரிகளுக்கு எச்சரிக்கை | Illegal Migrants Fake Uk Passport

இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானியாவின் NCA அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. முறைகேடான ஆவணங்களுக்கு சட்டவிரோதமாக செயல்படும் ஒரு பிரித்தானிய நிறுவனம் 5,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலித்து வருகிறது.

புலம்பெயர் மக்கள் படகில் அல்லது விமானத்தில் பிரித்தானியாவுக்கு வந்து சேர்ந்ததும், அந்த சட்டவிரோத ஆவணங்களை கைப்பற்றிச் செல்கின்றனர். Swinton பகுதியில் செயல்படும் நிறுவனம் ஒன்று, அச்சு அசலாக பிரித்தானிய கடவுச்சீட்டு உறுதி என்றும், 5000 பவுண்டுகள் கட்டணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கட்டணமாக வசூலிக்கப்பட்டு

இந்த நிறுவனங்கள் தொடர்பான விளம்பரங்கள் அனைத்தும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் எலோன் மஸ்கின் சமூக ஊடக பக்கங்களில் முன்னெடுக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் போலியான கடவுச்சீட்டுகளுடன் புலம்பெயர் மக்கள்: NCA அதிகாரிகளுக்கு எச்சரிக்கை | Illegal Migrants Fake Uk Passport

இதனிடையே, NCA அதிகாரிகள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த விளம்பரங்கள் நீக்கப்பட்டுள்ளன. இன்னொரு பக்கம், வாடகைக்கு குடியிருப்பு, சாதாரண வேலை உட்பட அல்பேனிய மக்களுக்கு தலா 6,000 பவுண்டுகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த சட்டவிரோத செயலை முன்னெடுக்கும் குழுவினரே போலியான ஆவணங்களையும் அல்பேனியர்களுக்கு வழங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US