இன்றைய நாணய மாற்று விகிதம்: மார்ச் 14 ,2022
money
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (14-03-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 190 ரூபா 63 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா 04 சதம் - விற்பனை பெறுமதி 340 ரூபா 20 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 276 ரூபா 34 சதம் - விற்பனை பெறுமதி 286 ரூபா 84 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 267 ரூபா 85 சதம் - விற்பனை பெறுமதி 279 ரூபா 51 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 196 ரூபா 42 சதம் - விற்பனை பெறுமதி 205 ரூபா 30 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 181 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 190 ரூபா 63 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 184 ரூபா 17 சதம் - விற்பனை பெறுமதி 191 ரூபா 62 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 13 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 22 சதம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US