பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர்

Immigration United Kingdom
By Balamanuvelan Apr 11, 2024 01:15 PM GMT
Report

பிரித்தானியாவில், இன்று முதல் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, சுமார் 10,000 பவுண்டுகளுக்கும் அதிகமான அளவுக்கு உயந்துள்ளது.

பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர் | Immigration Rules That Came Into Uk Today

இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்

பிரித்தானியாவில், இன்று முதல் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு, 18,600 பவுண்டுகளிலிருந்து 29,000 பவுண்டுகளாக உயந்துள்ளது.

அத்துடன், அடுத்த ஆண்டின் முதல் பகுதியில், இந்த கட்டணம், 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளது.

இந்த கட்டண உயர்வால், பிரித்தானியாவில் வாழும் கணவர் அல்லது மனைவியைக் கொண்ட பிரித்தானியரல்லாதவர்கள், குறிப்பாக, தங்கள் துணையுடன் விரைவில் இணைந்துகொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இருந்த வெளிநாட்டவர்கள் பலர் ஏமாற்றமடைந்துள்ளார்கள்.

பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர் | Immigration Rules That Came Into Uk Today

எங்கள் குடும்பத்துடன் இணைந்துவாழவே விரும்புகிறோம்

பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர் | Immigration Rules That Came Into Uk Today

அர்ஜெண்டினா நாட்டவரான Eugenia Morales, இங்கிலாந்திலுள்ள சசெக்சைச் சேர்ந்த கணவரான Connor Whiteஉடன் மூன்று ஆண்டுகளாக வாழ்ந்துவருகிறார். Eugeniaவுக்கு அர்ஜெண்டினாவில் வைத்து ஒரு மகள் பிறந்ததால், தன்னால் தன் கணவருடன் இணைந்துகொள்ளமுடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கட்டுமானப் பணி செய்துவரும் Connorக்கு, இங்கிலாந்தில் முதல் திருமணம் மூலம் பிறந்த ஒரு பிள்ளை இருப்பதால், அவரால் அந்தப் பிள்ளையை விட்டுவிட்டு அர்ஜெண்டினாவுக்குச் செல்ல முடியாது.

பிரித்தானியாவில் இன்று அமுலுக்கு வந்த புலம்பெயர்தல் விதிகள்: கவலையில் ஆழ்ந்துள்ள தம்பதியர் | Immigration Rules That Came Into Uk Today

நாங்கள் பிரித்தானியாவுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை, எங்கள் குடும்பத்தினருடன் இணைந்துவாழவே விரும்புகிறோம் என்கிறார் Eugenia.

இந்த வருமான வரம்பு உயர்வால், தானும் தன் கணவரும் தங்கள் இரண்டு பிள்ளைகளுடன் குடும்பமாக இணைந்து வாழ முடியுமா என்ற நிலை உருவாகியுள்ளது என்று கூறும் Eugenia, அடுத்தபடியாக அடுத்த 12 மாதங்களில் குடும்ப விசா பெறுவதற்கான குறைந்தபட்ச வருமான வரம்பு 38,700 பவுண்டுகளாக உயர்த்தப்பட உள்ளதைத் தொடர்ந்து ஏராளமான குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாக உள்ளதால், குடும்பமாக வாழ உகந்த நாடு என்னும் பிரித்தானியாவின் நற்பெயருக்கு அது தீரா களங்கத்தை ஏற்படுத்த உள்ளது என்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US