கனடாவுக்கு புலம்பெயர்தல்: புதிதாக புலம்பெயர விரும்புவோருக்காக சில அடிப்படைத் தகவல்கள்

canada immigration
By Balamanuvelan Nov 20, 2021 09:00 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report
225 Shares

கனடா, 2021ஆம் ஆண்டில் 401,000 பேரை வரவேற்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, கீழ்க்கண்ட மூன்று பிரிவுகளின் கீழ் விண்ணப்பங்களை பெறத் துவங்கியுள்ளது.

சுகாதாரத்துறையில் தற்காலிக பணியாளர்களுக்கான 20,000 விண்ணப்பங்கள்

பிற தேர்ந்தெடுக்கப்பட்ட அத்தியாவசிய துறைகளில் தற்காலிக பணியாளர்களுக்கான 30,000 விண்ணப்பங்கள்

கனேடிய கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற சர்வதேச மாணவர்களுக்கான 40,000 விண்ணப்பங்கள்

புதியவர்களுக்காக கனடா குறித்து சில அடிப்படை தகவல்கள்

  • நாட்டின் பெயர்: கனடா
  • தலைநகர்: ஒட்டாவா
  • பரப்பு: 3,855,102 சதுர மைல்கள்
  • மக்கள்தொகை: 36.29 மில்லியன்
  • அதிகாரப்பூர்வ மொழிகள்: ஆங்கிலம், பிரெஞ்சு
  • பணம்: கனேடிய டொலர் (1 கனேடிய டொலர் = 159.71இலங்கை ரூபாய்கள்
  • 5 பெரிய நகரங்கள்: ரொரன்றோ, மொன்றியல், வான்கூவர், கால்கரி, எட்மன்டன்
  • சர்வதேச தொலைபேசி அழைப்புக்கான குறியீடு: +1
  • சர்வதேச டொமைன்: .ca

சில பயனுள்ள தகவல்கள்

  • உலக நாடுகளில், கனடா, வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் இரண்டாவது சிறந்த நாடு என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • பெரும்பாலான நிரந்தர வாழிட நிலை அட்டைகள் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லத்தக்கவை என்றாலும், சில ஓராண்டுக்கு மட்டுமே செல்லத்தக்கவை. நீங்கள் உங்கள் விசாவை எத்தனை முறை புதுப்பித்துக்கொள்ளலாம் என்பதற்கு வரையறையே கிடையாது.

  • நிரந்தர வாழிட நிலை கொண்டவர்களின் பிள்ளைகள் அனைவருக்கும் 12ஆவது நிலை வரை (Grade 12 for all children up to 18 years) இலவச கல்வி. பல்கலைக்கழக கல்விக்கட்டணமும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது.

  • ஓய்வு பெற்ற பின் கிடைக்கும் தொகை, இயலாமை உதவித்தொகை மற்றும் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கிடைக்கும் பயன்கள் என சமூக பயன்களும் உண்டு.

  • கனேடிய நிரந்தர வாழிட நிலை அட்டை (Canada PR card) வைத்திருப்போர், கனடாவிலிருந்தும், கனடாவுக்குள்ளும், பல முறை பயணிக்கலாம். (கனடாவிலும் தங்கியிருக்கலாம்).

  • கனேடிய நிரந்தர வாழிட நிலை அட்டை பெற்ற பிறகு, நீங்கள் கனடாவில் 1,095 நாட்கள் (மூன்று ஆண்டுகள்) வாழ்ந்தால், கனேடிய குடியுரிமை பெற தகுதியுடையவர்களாவீர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US