லண்டனில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

London United Kingdom
By Balamanuvelan Nov 26, 2024 09:03 AM GMT
Report

பிரித்தானியாவில் பெர்ட் புயல் கொண்டு வந்த மழையும் வெள்ளமும் ஏற்படுத்திய குழப்பங்களைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், லண்டனில் சுரங்க ரயில்களில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி தெரிவிக்கப்படுகிறது.

லண்டனில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி | Important News For Train Passengers In London

லண்டனில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி

சுரங்க ரயில் பாதைகளில் கிட்டத்தட்ட பாதி பாதைகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

லண்டனில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி | Important News For Train Passengers In London

Elizabeth line ரயில்வே சேவையில், Paddingtonக்கும் Abbey Woodக்கும் இடையில் சிக்னல் பழுதுபட்டுள்ளதால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், Bakerloo, District, Piccadilly மற்றும் Northern lines ஆகியவற்றுடன், London Overground சேவையிலும் கடுமையான தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.

லண்டனில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி | Important News For Train Passengers In London

Great Western Railway, Transport for Wales முதலான சேவைகள் வானிலை காரணமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், Exeter St Davids மற்றும் Okehamptonக்கு இடையிலான பாதையும், Northamptonஇலுள்ள ரயில் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆகவே, ரயிலில் பயணிக்கும் மக்கள், தங்கள் ரயில் சேவை குறித்து முன்கூட்டியே விசாரித்து அறிந்து அதற்கேற்ப பயணத்தை திட்டமிடுவது நல்லது.

லண்டனில் ரயிலில் பயணிப்போருக்கு ஒரு முக்கிய செய்தி | Important News For Train Passengers In London

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, கனடா, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கட்டுவன், கொழும்பு

02 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US