உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிப்பு

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination G.C.E. (O/L) Examination
By Kirthiga Mar 19, 2024 08:52 AM GMT
Report

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சையின் செயன்முறை பரீட்சைக்கான திகதியை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

திகதியை வெளியிட்ட பரீட்சை திணைக்களம்

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்ப பாடத்தின் செயன்முறை பரீட்சை திகதியை இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. 

அதன்படி வருகிற 19 ஆம் திகதியில் இருந்து 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிப்பு | Important Notice For 2022 Al Batch Students

பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டையில் திகதி மற்றும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த திகதியும் இடமும் எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது என பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    

 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US