ராதிகாவின் வீட்டில் முக்கிய நபர் மரணம்! கஷ்ட காலத்தில் காப்பாளராக இருந்தவர் இறப்பு! போட்டோ உடன் உணர்ச்சிப்பூர்வமான பதிவு
நடிகை ராதிகா தற்போது சின்னத்திரையில் சித்தி 2 சீரியலை தயாரித்து நடித்து வருகிறார். அவரின் சீரியலுக்காகவே பல மக்கள் ரசிகர்களாக இருக்கிறார்கள். பிரைம் டைமில் தான் அந்த சீரியல்களும் ஒளிபரப்பப்படுகின்றன.
புதிதாக எடுக்கப்பட்டுள்ள மருத படத்தில் பிக்பாஸ் சரவணனுக்கு மனைவியாக நடித்துள்ளார். அண்மையில் புரமோ வெளியானது.
கணவர், பிள்ளைகள், பேரன், பேத்தியுடன் நேரம் செலவிட்டு வரும் அவர் அவ்வப்போது குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அது ரசிகர்களையும் கவர்ந்து விடும்.
ராதிகாவை அம்மாவை புகைப்படத்தில் நீங்கள் பார்த்திருக்கலாம். அவருக்கு தோழியாக நீண்ட வருட காலமாக இருந்த வந்த சகீனா என்பவர் காலமாகியுள்ளார். மேலும் சகீனாவின் மகள் நசீமா ராதிகாவுடன் ஒரே வகுப்பில் படித்தவராம். இருவரும் நல்ல நண்பர்களாம். தங்கள் குடும்பத்தில் கஷ்டமான நேரத்தில் ஆதரவாக இருந்த சகீனா, காப்பாளராகவும் தங்களுக்கு இருந்ததாக பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் ராதிகா.
My mothers bestest friend, guardian to me for many years her daughter Nazeema my friend and class mate.During our family difficult times, she saw us as her family. One great soul we all love her a lot Sakeena Aunty, u will be missed always. RIP?? pic.twitter.com/6Uwvne9lhu
— Radikaa Sarathkumar (@realradikaa) January 15, 2021