உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி

United Kingdom Ukraine Egg
By Balamanuvelan Oct 12, 2026 07:33 AM GMT
Report

Sampling of imported eggs has uncovered a different outbreak in the United Kingdom: பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை ஆய்வகத்தில் பரிசோதனை செய்யும்போது, புதுவகை கிருமித்தொற்று ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனிலிருந்து பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில், புதிய வகை கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முட்டைகளில் புதுவகை கிருமிகள்

ஏற்கனவே பிரித்தானியாவில் முட்டை வாயிலாக மூன்று முறை சால்மோனெல்லா கிருமி தொற்று பரவியுள்ளது.

அந்த தொற்று காரணமாக இதுவரை 650க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள், இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். 

உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள்: பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி | Imported Eggs Has Different Outbreak In Uk

இங்கிலாந்தைப் பொருத்தவரை, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 36 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ்விலுள்ள Yasensvit என்னும் நிறுவனத்திலிருந்து பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளில், சால்மோனெல்லா எண்டிரைட்டிடிஸ் என்னும் புதியவகை கிருமிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

முகத்தை முழுமையாக மறைக்கும் முகமூடிகளுக்குத் தடை: பிரித்தானியாவில் பல நகரங்கள் முடிவு

முகத்தை முழுமையாக மறைக்கும் முகமூடிகளுக்குத் தடை: பிரித்தானியாவில் பல நகரங்கள் முடிவு

ஆகவே, கடைகள் அந்த முட்டைகளை விற்பனைக்கு வைத்திருந்தால் அவற்றை அகற்றுமாறும், மக்கள் அந்த முட்டைகளை வாங்கியிருந்தால் அவற்றை பயன்படுத்தவேண்டாம் என்றும் பிரித்தானிய உணவு பாதுகாப்பு ஏஜன்சியைச் சேர்ந்த ஜாக்குலின் மெக்கார்மிக் கேட்டுக்கொண்டுள்ளார். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US