புத்தாண்டு தினத்தில் இந்தியக் குடும்பத்துக்கு கனடாவிலிருந்து வந்த துயரச் செய்தி...

Heart Attack Death
By Balamanuvelan Jan 02, 2024 09:29 AM GMT
Report

கனடாவில் கல்வி கற்கச் சென்றிருந்த இந்திய இளைஞர் ஒருவர், மாரடைப்பால் மரணமடைந்ததாக கிடைத்த செய்தியால் அவரது குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பைலட் பயிற்சிக்குத் தயாராகிக்கொண்டிருந்த இந்திய இளைஞர்

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Tanda என்னுமிடத்தைச் சேர்ந்தவர் Raja Sukhwinder Singh Kotla. இவரது மகனான Maharaja Amritpal Singh (22), கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றிருந்தார்.

மொன்றியலில் தங்கியிருந்த சிங், படிப்பை முடித்துவிட்டு, பைலட் பயிற்சி பெறும் திட்டத்துடன் அதற்கான முயற்சிகளிலும் இறங்கியிருந்த நிலையில், அவர் மாரடைப்பால் மரணமடைந்ததாக கனடாவிலிருக்கும் அவரது உறவினரான Charanjit Singh என்பவர், இந்தியாவிலிருக்கும் சிங் குடும்பத்திற்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்தில் இந்தியக் குடும்பத்துக்கு கனடாவிலிருந்து வந்த துயரச் செய்தி... | In Canada An Indian Youth Dies Of A Heart Attack

புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த சிங் குடும்பத்தினர், அவரது மரணச் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

சிங்குடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவரது குடும்பத்தினர் இந்திய அரசைக் கோரியுள்ளனர். கட்சி ஒன்றில் முக்கியப் பொறுப்பிலிருக்கும் Sukhwinder Singh Kotlaவுக்கு, சிங் ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US