வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை

Germany flight
By Balamanuvelan May 25, 2021 12:04 PM GMT
Report

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பொய் சொல்லி, போர் விமானங்கள் உதவியுடன் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட பிரச்சினை பூதாகரமாகியுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையன்று, ஏதென்ஸிலிருந்து லிதுவேனியா நோக்கி சென்று கொண்டிருந்த Ryanair நிறுவன விமானம் ஒன்று பெலாரஸ் வான் வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, பெலாரஸ் நாட்டு போர் விமானம் ஒன்று அதை அணுகியது.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகவும், உடனே அந்த விமானத்தை பெலாரஸ் நாட்டில் தரையிறக்குமாறும், மறுத்தால் விமானம் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்படவே, உடனடியாக அந்த விமானம் பெலாரஸ் நாட்டின் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

திடீரென விமானத்தை போர் விமானம் ஒன்று தரையிறக்க உத்தரவிட்டதால், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை | Incident That Landed The Plane

விமானம் தரையிறங்கியதும், விமானத்தில் ஏறிய பெலாரஸ் பொலிசார், விமானத்திலிருந்த Roman Protasevich (26) என்ற இளைஞரையும் அவரது காதலியான Sofia Sapega என்ற இளம்பெண்ணையும் கைது செய்துள்ளனர்.

Protasevich பெலாரஸ் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் தேடப்பட்டு வந்தவர். அவர் லிதுவேனியாவில் தலைமறைவாக இருந்தார்.

அவர் அந்த விமானத்தில் இருப்பதை அறிந்துகொண்டதால் இப்படி அவர் நடுவானில் மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவர்களை கைது செய்வதற்காகவே விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டதும் தெரியவரவே, இந்த சம்பவம் ஐரோப்பிய நாடுகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை | Incident That Landed The Plane

இந்நிலையில், பெலாரஸ் தூதருக்கு சம்மன் அனுப்பிய ஜேர்மனி, உடனடியாக ஆஜராக அவருக்கு உத்தரவிட்டுள்ளது. Ryanair விமானம் Minsk நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதற்காக அளித்த விளக்கம் அர்த்தமற்றது என்று கூறியுள்ள ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, விமானத்தில் என்ன நடந்தது, விமானம் தரையிறக்கப்பட்டபின் என்ன நடந்தது என்பதற்கான விளக்கம் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெடிகுண்டு இருப்பதாக கூறி விமானத்தை தரையிறக்கச் செய்த சம்பவம்... பூதாகரமாகியுள்ள பிரச்சினை | Incident That Landed The Plane

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US