சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்குபேரில் ஒருவர் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் ஆவார்.
சுவிட்சர்லாந்தில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட அதிகரித்துள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்து 39 சதவிகிதமாகியுள்ளது.
சுவிட்சர்லாந்தில் வாழும் 15 வயதுக்கு மேற்பட்டவர்களில், புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட சற்று அதிகரித்து 39 சதவிகிதமாகியுள்ளது.
இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 1 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.