வீட்டு வாசலில் இதை தூவினால் போதும்...! பணம் மழையாய் கொட்டிக்கொண்டே இருக்குமாம்
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது வீட்டில் பணமானது மழையாகக் கொட்டிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆனால் ஒரு சில வாஸ்து குறைப்பாட்டின் காரணமாக அது நடக்காமலே போய்விடும். நீங்கள் என்ன தான் செய்தாலும் வீட்டில் பணம் நிலைத்து நிற்கவில்லை என்று கவலைப்பட வேண்டாம். அதிகாலையில் எழும்பியவுடன் நீங்கள் இதை செய்து பாருங்கள்.
அதிகாலையில் என்ன செய்ய வேண்டும்?
வீட்டில் எப்போதும் பணமானது நிலைத்து நிற்க நீங்கள் பணம் செலவழிக்காமல் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்.
வீட்டின் நிலப்படி வாசற்கதவில் தினமும் இருபுறமும் மஞ்சள் தூள் தூவி வைக்கவும்.
இந்த பரிகாரத்தை தினமும் அதாவது காலையில் எழும்பி நீராடி, 21 நாட்களுக்கு இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய வேண்டும்.
இதை செய்வதன் மூலம் வீட்டில் லட்சுமி வருகை இருப்பதோடு நிதிநிலைமையும் உயரும்.
இந்த பரிகாரம் செய்யும் போது மஞ்சள் பொடியாக இருக்க வேண்டும்.
பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் லட்சுமி தேவியை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள்.
வீட்டு வாசலில் மஞ்சள் பொடி அதிகமாக கிடக்கிறது என்றால் அதை ஓர் செடியில் போடவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |