உடலில் சதையில்லாமல் இருக்கீங்களா? 10 நாளில் எடையை அதிகரிக்க இதை சாப்பிடலாம்
சிலர் என்ன தான் சாப்பிட்டாலும் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பார்கள், உடல் எடை ஏறவே மாட்டேங்குது என வருத்தப்பட்டு கொள்வார்கள்.
உடல் எடை குறைவாக உள்ளவர்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்க என்ன உணவுகளை சாப்பிடலாம்?
உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடலாம்.
உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை அளித்து உடல் எடை அதிகரிக்கும்.

trifectanutrition
தினமும் இறால் சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிக விரைவில் அதிகரிக்கும்.
உடல் எடை 10 நாட்களில் அதிகரிக்க தினமும் கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிட்டு வரலாம்.
உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து அதிகம் உள்ள முட்டையை சாப்பிட வேண்டும்.
பாதாம் என்பது நரம்பு வளர்ச்சிக்கு பயன்படும் உணவாகும். இது உடல் எடை வேகமாக அதிகரிக்க ஆரோக்கியமான உணவாகும்.

unlockfood.ca
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        