தயாராக இருங்கள்... பிரித்தானியாவில் 3 மில்லியன் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

London Weather
By Arbin Aug 16, 2022 11:34 AM GMT
Report

வாகன நெரிசல், மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிக்கு மக்கள் உள்ளாகக் கூடும்

பெருவெள்ளம் ஏற்படப் போவதால் காப்பீட்டு ஆவணங்கள், அவசர தேவைக்கு பணம் என வெளியேற தயாராக வேண்டும் 

பிரித்தானியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் மொபைல்போன், காப்பீட்டு ஆவணங்கள், அவசர தேவைக்கு பணம் என பையுடன் வெளியேற தயாராக வேண்டும் என 3 மில்லியன் குடும்பங்களுக்கு வானிலை ஆயுவு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரித்தானிய மக்கள் வெப்ப அலையால் கடும் அவதிக்குள்ளாகியிருந்த நிலையில், நேற்றும் இடி மின்னலுடன் பெருமழை நேற்று கொட்டித் தீர்த்துள்ளது.

தயாராக இருங்கள்... பிரித்தானியாவில் 3 மில்லியன் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Incredible Deluge Three Million Homes At Risk

@PA

இந்த நிலையில், வாகன நெரிசல், மின்சாரம் துண்டிப்பு உட்பட நெருக்கடிக்கு மக்கள் உள்ளாகக் கூடும் எனவும் ஆபத்தான பெருவெள்ளம் ஏற்படப் போவதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால், மக்கள் அவசரமாக வெளியேறும் வகையில் தயாராக இருக்க வேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தயாராக இருங்கள்... பிரித்தானியாவில் 3 மில்லியன் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Incredible Deluge Three Million Homes At Risk

@Shutterstock

பிரித்தானியாவில் நேற்றும் இன்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழையால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதனிடையே, கார்ன்வாலில் நேற்று, வாகன ஓட்டிகள் வெள்ளம் சூழ்ந்த சாலைகள் வழியாகப் போராடினர், அதே நேரத்தில் வடமேற்கில் இரண்டு அங்குல மழை பெய்யக் கூடும் என அச்சம் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரிச்மண்ட், சிஸ்விக் மற்றும் புட்னி உள்ளிட்ட தேம்ஸ் அருகே மேற்கு லண்டனின் பகுதிகளுக்கும் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தயாராக இருங்கள்... பிரித்தானியாவில் 3 மில்லியன் குடும்பத்தினருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Incredible Deluge Three Million Homes At Risk

@Mercury P

மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US