தொடர்ச்சியாக 2வது டி20 சதம்.! சரித்திரம் படைத்த சஞ்சு சாம்சன்

India Sanju Samson South Africa
By Ragavan Nov 08, 2024 05:53 PM GMT
Report

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் (Sanju Samson) சர்வதேச டி20 போட்டிகளில் வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச டி20 போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது சதம் அடித்து சாதனை படைத்தார்.

டர்பன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்க வீரர்களை பந்தாடிய சாம்சன் சதம் விளாசினார்.

அவர் 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களின் உதவியுடன் சதம் அடித்தார்.

இதன்மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார்.

Sanju Samson, India in South Africa, 4 T20I Series, 2024 1st T20I, Sanju Samson scripts history in Durban, Sanju Samson becomes 1st Indian to hit consecutive T20I tons

உப்பல் மைதானத்தில் வங்கதேச பந்துவீச்சாளர்களை அதிர வைத்து அற்புதமான சதம் அடித்த சஞ்சு சாம்சன், இப்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகவும் தனது பேட்டிங்கின் சக்தியைக் காட்டியுள்ளார்.

பீட்டர் பந்துவீச்சில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்களை விளாசிய சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். பின்னர் அடுத்த 20 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

Sanju Samson, India in South Africa, 4 T20I Series, 2024 1st T20I, Sanju Samson scripts history in Durban, Sanju Samson becomes 1st Indian to hit consecutive T20I tons

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Sanju Samson, India in South Africa, 4 T20I Series, 2024 1st T20I, Sanju Samson scripts history in Durban, Sanju Samson becomes 1st Indian to hit consecutive T20I tons

மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US