குல்தீப் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா: 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

Indian Cricket Team South Africa National Cricket Team Suryakumar Yadav
By Thiru Dec 14, 2023 11:30 PM GMT
Report

தென்னாப்பிரிக்க அணியை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

3வது டி20 போட்டி

  தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் 3வது டி20 போட்டியில் இன்று விளையாடியது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

ind-won-south-africa-in-3rd-t20-match-kuldeep-took 5-wickets,Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.Kuldeep Yadav குல்தீப் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா: 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியில் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 12 ஓட்டங்களிலும்,  திலக் வர்மா(0) ஓட்டங்கள் எதுவும் குவிக்காமல் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்கள்.

ஆனால் இந்திய அணியின் மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 41 பந்துகளில் 60 ஓட்டங்கள் விளாசி இந்திய அணியின் ஓட்டங்கள் விகிதத்தை நிலைப்படுத்தினார்.

பிராத்தனைக்கு அனுமதி கேட்க வேண்டுமா? நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்: முகமது ஷமி

பிராத்தனைக்கு அனுமதி கேட்க வேண்டுமா? நான் ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும்: முகமது ஷமி

இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தால்,  56 பந்துகளில்  7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் விளாசி சதத்தை(100) பூர்த்தி செய்தார்.

ind-won-south-africa-in-3rd-t20-match-kuldeep-took 5-wickets,Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.Kuldeep Yadav குல்தீப் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா: 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிx/ICC

இதன் மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் குவித்தது.

இந்தியா அபார வெற்றி

இதையடுத்து சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர்கள் ரீசா ஹென்ரிக்ஸ் 8 ஓட்டங்களிலும், மத்தேயு ப்ரீட்ஸ்கே 4 ஓட்டங்களிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த வீரர்களும் யாரும் பெரிய அளவிலான ஓட்டங்களை குவிக்க தவறியதால் தென்னாப்பிரிக்க நிலை தடுமாறியது. டேவிட் மில்லர் மட்டும் தன்னுடைய பங்கிற்கு 35 ஓட்டங்கள் குவித்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினார்.

ind-won-south-africa-in-3rd-t20-match-kuldeep-took 5-wickets,Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.Kuldeep Yadav குல்தீப் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா: 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 13.5 ஓவர்கள் முடிவிலேயே 95 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 3வது டி20 போட்டியில் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: 20 வருடங்கள் சிறை தண்டனைக்கு பிறகு தெரியவந்த உண்மை

4 குழந்தைகள் இறந்த வழக்கில் தாய்க்கு நேர்ந்த கொடூரம்: 20 வருடங்கள் சிறை தண்டனைக்கு பிறகு தெரியவந்த உண்மை

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

மீதமுள்ள இரண்டு போட்டியில் தென்னாப்பிரிக்க அணி ஒரு வெற்றியையும், இந்தியா அணி ஒரு வெற்றியை பெற்று இருப்பதால் தொடர் சமனில் முடிந்துள்ளது. 

ind-won-south-africa-in-3rd-t20-match-kuldeep-took 5-wickets,Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.Kuldeep Yadav குல்தீப் சுழலில் சிக்கிய தென் ஆப்பிரிக்கா: 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 

Yashasvi Jaiswal,Suryakumar Yadav, T20, South Africa Cricket Team, Indian Cricket Team.Kuldeep Yadav

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US