ஆயுத இறக்குமதியில் உலகின் 2-வது பெரிய நாடாக இந்தியா!

Import
By Ragavan Mar 10, 2026 12:21 AM GMT
Report

உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஆயுதம் இறக்குமதியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, 2021 முதல் 2025 காலகட்டத்தில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய ஆயுத இறக்குமதி நாடாகத் திகழ்ந்துள்ளது.

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

மொத்த உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீத பங்கை இந்தியா பெற்றுள்ளது.

இந்தியாவின் ஆயுத கொள்முதல், சீனாமற்றும் பாகிஸ்தானுடன் நிலவும் பதற்றத்தால் அதிகரித்துள்ளது.

India arms imports SIPRI, Global arms trade 2021–25, India Russia defence ties, India France Rafale deal, India defence budget 2026, US India defence partnership #India #ArmsImports #SIPRI #DefenceBudget #Rafale #Russia #France #GlobalSecurity

2025 மே மாதத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட குறுகிய கால ஆயுத மோதலில் வெளிநாடுகளிலிருந்து வாங்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

கடந்த ஒரு சதாப்தத்தில், இந்தியா தனது ஆயுத முள்முதல் உறவுகளை ரஷ்யாவிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்கு மாற்றியுள்ளது. 2011-2015 காலகட்டத்தில் 70 சதவீதமாக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2021-2025 காலகட்டத்தில் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது.

அதேசமயம், பிரான்ஸ், இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா அதிகளவில் ஆயுதங்களை வங்கியுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் 2026-2027-ல் ரூ. 7.85 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 75 சதவீதம் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உலகின் டாப் 10 பணக்காரர்கள்- 2026 பட்டியல்

உலகின் டாப் 10 பணக்காரர்கள்- 2026 பட்டியல்

பிரான்சுடன் ரஃபேல் விமானங்கள், நீர்மூழ்கி திட்டங்கள், ஹெலிகாப்டர் உற்பத்தி போன்ற பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

உலகளவில், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, ஜேர்மனி, சீனா ஆகியவை 2021-2025 காலகட்டத்தில் 70 சதவீதம் ஆயுத ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளன. இதில் அமெரிக்காவின் பங்கு 42 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India arms imports SIPRI, Global arms trade 2021–25, India Russia defence ties, India France Rafale deal, India defence budget 2026, US India defence partnership #India #ArmsImports #SIPRI #DefenceBudget #Rafale #Russia #France #GlobalSecurity 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US