இந்தியாவில் காப்பீட்டு துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு முதலீட்டிற்கு அனுமதி

LIC
By Ragavan May 03, 2026 01:08 PM GMT
Report

இந்திய அரசு, காப்பீட்டு துறையில் 100 சதவீதம் வெளிநாட்டு நேரடி முதலீட்டை (FDI) அனுமதிக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் முழுமையான பங்குதாரர்களாக இருக்கலாம்.

இந்தியாவின் தனியார் விண்வெளி துறை வரலாற்றுச் சாதனை., வெற்றிகரமாக ஏவப்பட்ட GalaxEye Mission Drishti

இந்தியாவின் தனியார் விண்வெளி துறை வரலாற்றுச் சாதனை., வெற்றிகரமாக ஏவப்பட்ட GalaxEye Mission Drishti

நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “இந்திய காப்பீட்டு நிறுவனங்களில் Paid-up Equity Capital-ல் 100 சதவீதம் வரை வெளிநாட்டு முதலீடு Automatic Route-இல் அனுமதிக்கப்படும்.

ஆனால், Insurance Regulatory and Development Authority of India (IRDAI) ஒப்புதல் மற்றும் சரிபார்ப்பு அவசியம்” என கூறப்பட்டுள்ளது.

100 percent FDI insurance India, LIC foreign investment cap 20 percent, IRDAI insurance FDI rules, Sabka Bima Sabki Raksha Act 2025, India insurance sector reforms, Automatic route FDI insurance #FDI #InsuranceIndia #LIC #IRDAI #FinanceReforms #IndiaBusiness #ForeignInvestment #InsuranceSector

இது Sabka Bima Sabki Raksha (Insurance Laws Amendment) Act, 2025 சட்டத்தின் அடிப்படையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

2025 டிசம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம், FDI ceiling-ஐ 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தியது.

ஆனால், LIC-க்கு (Life Insurance Corporation of India) தனிப்பட்ட விதிமுறைகள் தொடரும். LIC-இல் வெளிநாட்டு முதலீடு 20 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும், வெளிநாட்டு முதலீடு கொண்ட காப்பீட்டு நிறுவனங்களில், Chairperson, Managing Director அல்லது CEO ஆகிய முக்கிய பதவிகளில் குறைந்தது ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் என விதிமுறைகள் கூறுகின்றன.

இந்த மாற்றம், இந்திய காப்பீட்டு துறையில் வெளிநாட்டு பங்கேற்பை அதிகரித்து, நிதி சந்தையில் புதிய முதலீடுகளை ஈர்க்கும் என கூறப்படுகிறது.

அமெரிக்க தடைகளை எதிர்த்து புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா

அமெரிக்க தடைகளை எதிர்த்து புதிய சட்டத்தை அமுல்படுத்திய சீனா

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#FDI #InsuranceIndia #LIC #IRDAI #FinanceReforms #IndiaBusiness #ForeignInvestment #InsuranceSector 
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US