300 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி! சம்பவம் செய்த சுந்தர், குல்தீப்

Indian Cricket Team Afghanistan Cricket Team
By Sivaraj Jun 08, 2026 10:14 AM GMT
Report

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

564 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் 

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி முலன்பூரில் நடந்தது. 

India win by 300 runs vs afghanistan 

டெஸ்டில் அதிவேகமாக 200 ரன் விளாசிய வீரர்: 5 சிக்ஸர், 31 பவுண்டரிகள் விளாசல்

டெஸ்டில் அதிவேகமாக 200 ரன் விளாசிய வீரர்: 5 சிக்ஸர், 31 பவுண்டரிகள் விளாசல்

இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 564 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்ய, ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது.

மானவ் சுதர், பிரசித் கிருஷ்ணாவின் மிரட்டலான பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அணியை கரை சேர்க்க போராடிய ரஹ்மத் ஷா 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் வந்த வீரர்களும் அடுத்தடுத்து வெளியேற ஆப்கான் அணி 152 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி ஃபாலோ-ஆன் ஆனது.  

India win by 300 runs vs afghanistan

ஃபாலோ-ஆன்

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியை வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் சரித்தனர். 35.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்த ஆப்கானிஸ்தான் அணி 112 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அடல் 42 ஓட்டங்களும், குர்பாஸ் 24 ஓட்டங்களும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சிராஜ் மற்றும் சுதர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.   

India win by 300 runs vs afghanistan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US