உலகின் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

United States of America Japan China India
By Thiru Nov 29, 2025 07:47 AM GMT
Report

ஆசிய சக்தி குறியீட்டில் ஜப்பானை பின்னுக்கு தள்ளி இந்தியா 3 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

3 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட லோவி இன்ஸ்டிடியூட் என்ற அமைப்பு வெளியிட்ட 2025 ம் ஆண்டுக்கான ஆசிய சக்தி குறியீட்டில்(Asia power Index 2025) ஜப்பான் நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா | India Beat Japan And Climbs 3Rd Major Power

இதன் மூலம் ஆசிய பிராந்தியத்தில் இந்தியா மிக முக்கியமான சக்தியாக முன்னேறியுள்ளது.

இந்த தரவரிசையில் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

ஆசிய சக்தி குறியீடு 2025-ல் இந்தியா முதல் முறையாக ஒட்டு மொத்தமாக 40 புள்ளிகள் என்ற எல்லையை தாண்டியுள்ளது.

இந்தியாவின் மதிப்பெண் உயர்ந்த காரணம்

ஆசிய சக்தி குறியீட்டில் இந்தியாவின் மதிப்பெண் உயர்ந்ததற்கான முக்கிய காரணமாக, நாட்டின் பொருளாதாரம் மற்றும் இராணுவம் பலம் உள்ளது.

உலகின் சக்தி வாய்ந்த நாடுகள்: ஜப்பானை பின்னுக்கு தள்ளி 3 வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா | India Beat Japan And Climbs 3Rd Major Power

இந்தியாவின் நிலையான பொருளாதார திட்டமிடல் மற்றும் செயல்திறன் ஆகியவை உலக அரசியலில் இந்தியாவிற்கான முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.

அதே போல ஆபரேஷன் சிந்துருக்கு பிறகு, இந்தியாவின் ராணுவ திறன் மற்றும் திட்டமிடலுக்கு அதிக சக்தி மதிப்பெண் கிடைத்துள்ளது.

சரணடைய முயன்ற 2 பாலஸ்தீன ஆண்கள்: சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: வீடியோ

சரணடைய முயன்ற 2 பாலஸ்தீன ஆண்கள்: சுட்டுக்கொன்ற இஸ்ரேல் ராணுவம்: வீடியோ

சீனாவுடனான ஒப்பீடு

இந்தியா மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ள போதிலும், இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான சக்தி மதிப்பெண் மிகப்பெரிய வித்தியாசத்தில் உள்ளது.

சீனா மொத்தம் 73.7 மதிப்பெண்களுடன் இந்தியாவை விட மிகப்பெரிய இடைவெளியில் உள்ளது.

இதன் மூலம் சீனா ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் வலிமை மிக்க நாடாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்

 

Gallery
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US