மயிரிழையில் தப்பிய நியூசிலாந்து.. ஜடேஜா-அஸ்வின் அபாரம்! ஏமாற்றமளித்த கான்பூர் டெஸ்ட்

Ashwin Jadeja williamson INDvNZ KanpurTest
By Basu Nov 29, 2021 11:17 AM GMT
Report

இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என ஒயிட் வாஷ் ஆனது.

இதைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கடந்த நவம்பர் 25ம் திகதி கான்பூரில் தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னங்ஸில் ஸரோயஸ் ஐயரின் சதத்தால் 345 ரன்கள் எடுத்தது.

இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நியூசிலாந்து அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி, 4வது ஆட்டத்தின் போது 7 விக்கெட் இழப்பிற்கு 234 எடுத்திருந்த போது டிக்ளர் செய்தது.

இதனையடுத்து, 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்திருந்தது.

5வது நாள் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய நியூசிலாந்து அணி, ஜடேஜா, அஸ்வின் சுழலில் மளமளவென 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

நியூசிலாந்து அணி 98வது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சம் இல்லாததால் நடுவர் ஆட்டத்தை நிறுத்தினார். இதனால், போட்டி டிராவில் முடிந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஜடேஜா (4), அஸ்வின் (3) விக்கெட்டுகளை கைப்பற்றினர். அக்சர் பட்டேல், உமேஷ் யாதவ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்திய வெற்றிப்பெற்றுவிடும் என ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு இது பெரிய ஏமாற்றமாக அமைந்தது.


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US