இலங்கையின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய தீபக் சஹார்! கடைசி கட்டத்தில் மாஸ் காட்டிய ஹீரோ: இந்தியா த்ரில் வெற்றி

IndiaCricketTeam SrilankaCricketTeam DeepakChahar
By Kaviarasan Jul 20, 2021 06:09 PM GMT
Report

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது.

இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக சரீத் அஷலன்கா 65 ஓட்டங்களும், சாமிகா கருணரத்னே 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

இலங்கையின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய தீபக் சஹார்! கடைசி கட்டத்தில் மாஸ் காட்டிய ஹீரோ: இந்தியா த்ரில் வெற்றி | India Beat Srilanka 2Nd Odi Deepak Chahar Fire

இந்திய அணியில், வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சஹால் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 276 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே சறுக்கலாக அமைந்தது.

துவக்க வீரர் ப்ரித்வி ஷா 13 ஓட்டங்களிலும், அடுத்து வந்த அதிரடி மன்னன் இஷான் கிஷான் ஒரு ஒட்டங்களிலும், கேப்டன் ஷிகார் தவான் 29 ஓட்டங்களிலும் என ஒரு கட்டத்தில், 3 விக்கெட் இழப்பிற்கு 65 ஓட்டங்கள் எடுத்து தடுமாறியது.

இலங்கையின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய தீபக் சஹார்! கடைசி கட்டத்தில் மாஸ் காட்டிய ஹீரோ: இந்தியா த்ரில் வெற்றி | India Beat Srilanka 2Nd Odi Deepak Chahar Fire

அதன் பின் மணீஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் சென்றது. இருப்பினும் மணீஷ் பாண்டே 37 ஓட்டங்களில் ரன் அவுட் ஆக, அடுத்து வந்த ஹார்திக் பாண்ட்யா டக் அவுட், க்ருணல் பாண்ட்யா 35, சூர்யகுமார் யாதவ் 53 ஓட்டங்கள் என அடுத்தடுத்து வெளியேறியதால், இந்திய அணியின் தோல்வி உறுதியானது.

இலங்கையின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய தீபக் சஹார்! கடைசி கட்டத்தில் மாஸ் காட்டிய ஹீரோ: இந்தியா த்ரில் வெற்றி | India Beat Srilanka 2Nd Odi Deepak Chahar Fire

இலங்கை அணி வீரர்கள் வெற்றியின் கனவில் இருந்தனர், ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆரம்பத்தில் மெதுவாக விளையாடி வந்த தீபக் சஹார் கடைசி கட்டத்தில், திடீரென்று அதிரடி காட்ட, ஆட்டம் அப்படியே இந்தியா பக்கம் திரும்பியது.

கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகள் பறக்க, மறும்புறம் புவனேஷ்வர்குமார் சிறப்பான பார்னர்ஷிப் கொடுக்க, இந்திய அணி கடைசி ஓவரின் முதல் பந்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது.

அதிரடியாக விளையாடிய தீபக் சஹார் 82 பந்தில் 69 ஓட்டங்களும், புவனேஷ்வர்குமார் 28 பந்தில் 19 ஓட்டங்களும் குவித்தனர்.


கடந்த சில தொடர்களில் இலங்கை அணி தொடர் தோல்வியை சந்தித்து வந்ததால், இந்த வெற்றி தங்களைப் பற்றி பேசியவர்களுக்கு பதிலடியாக இருக்கும் என்று நினைத்த போது, அவர்களின் இந்த கனவை தீபக் சஹார் சுக்கு நூறாய் உடைத்துவிட்டார் என்றே சொல்லலாம்.

அதுமட்டுமின்றி மூன்று போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்று முன்னிலை வகிப்பதுடன் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

இலங்கையின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய தீபக் சஹார்! கடைசி கட்டத்தில் மாஸ் காட்டிய ஹீரோ: இந்தியா த்ரில் வெற்றி | India Beat Srilanka 2Nd Odi Deepak Chahar Fire

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
43ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US