வைபவ் சூர்யவன்ஷி ருத்ரதாண்டவம்! ஜிம்பாப்வேயை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி

Indian Cricket Team Zimbabwe national cricket team Vaibhav Suryavanshi
By Sivaraj Jul 26, 2026 04:19 PM GMT
Report

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியது. 

வைபவ் சூர்யவன்ஷி அதகளம்

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஹராரேயில் நடந்தது.

Vaibhav Sooryavanshi/India vs Zimbabwe 

வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2வது அரைசதம்

வைபவ் சூர்யவன்ஷி ஜிம்பாப்வேவுக்கு எதிராக 2வது அரைசதம்

முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ஓட்டங்கள் குவித்தது.

ருத்ரதாண்டவமாடிய வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) 49 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் விளாசினார்.

ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி

இஷான் கிஷன் 29 ஓட்டங்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 27 (18) ஓட்டங்களும், ரிங்கு சிங் 25 (14) ஓட்டங்களும் எடுத்தனர். பிராட் எவன்ஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

Vaibhav Sooryavanshi/India vs Zimbabwe

பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 157 ஓட்டங்கள் எடுத்து தோல்வியுற்றது.

ரியான் பர்ல் 54 ஓட்டங்களும், மதேவெரே 28 ஓட்டங்களும், பென் கர்ரன் 20 ஓட்டங்களும் விளாசினர். மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளும், யஷ் தாக்கூர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.  

India vs Zimbabwe 

India vs Zimbabwe 

India vs Zimbabwe

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US