சீனாவிற்கு பின்னடைவு., உலகின் மலிவான உற்பத்தி மையமாக உருவெடுத்த இந்தியா

China
By Ragavan Jun 02, 2025 07:30 AM GMT
Report

உலகின் மலிவான உற்பத்தி மையமாக இந்தியா சீனாவை முந்தியுள்ளது.

இந்தியா, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மட்டும் இல்லாமல், தற்போது உலகிலேயே மிகக் குறைந்த செலவில் உற்பத்தி செய்யக்கூடிய நாடாக அவதாரம் எடுத்துள்ளது. இது சீனாவுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிரிகளை பதறவைக்கும் வேகத்துடன் இந்தியா உருவாக்கும் BrahMos 2.0 ஏவுகணை

எதிரிகளை பதறவைக்கும் வேகத்துடன் இந்தியா உருவாக்கும் BrahMos 2.0 ஏவுகணை

World of Statistics வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்தியா தற்போது உலகின் 'cheapest manufacturing hub', அதாவது மிகக் குறைந்த உற்பத்தி செலவு கொண்ட நாடாக முன்னிலை பெற்றுள்ளது.

சீனா இரண்டாம் இடத்தில் பின்தொடர்கிறது. அதன் பின்னர் வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்கதேசம் உள்ளன.

India cheapest manufacturing hub, India vs China manufacturing costs, Global manufacturing shift 2025, India overtakes China economy, Foreign investment in Indian factories, India FDI manufacturing boom, China loses manufacturing edge, India economic growth 2025, JP Morgan India PMI, World of Statistics India manufacturing

இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு என்ன நன்மை?

இந்தியாவின் குறைந்த உற்பத்திச் செலவு காரணமாக, உலகளாவிய நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க அதிகம் விரும்புகின்றன. இது நேரடி வெளிநாட்டு முதலீட்டைக் (FDI) கூடுதலாக ஈர்க்கும்.

இந்த முன்னேற்றம், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய இயக்கம் அளிக்கிறது. JP Morgan's Manufacturing PMI ஏப்ரல் 2025-இல் 58.2 ஆகவும், Services PMI 58.7 ஆகவும் பதிவாகியுள்ளது. இது இந்தியாவின் துறைகளில் வளர்ச்சி நிலையை உறுதிப்படுத்துகிறது.

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை

சீனாவிற்கு எச்சரிக்கை

சீனா "உலகின் தொழிற்சாலை" என்ற பெருமை ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது, குறைந்த உற்பத்தி செலவுக்காக நிறுவனங்கள் இந்தியாவை முன்னுரிமையாக தேர்வு செய்யத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் இந்த சாதனை, புதிய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India cheapest manufacturing hub, India vs China manufacturing costs, Global manufacturing shift 2025, India overtakes China economy, Foreign investment in Indian factories, India FDI manufacturing boom, China loses manufacturing edge, India economic growth 2025, JP Morgan India PMI, World of Statistics India manufacturing 

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US