இந்தியா மீதான கனடாவின் குற்றசாட்டு., நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம்

India Canada
By Ragavan Apr 08, 2024 02:33 PM GMT
Report

2019 மற்றும் 2021-ஆம் ஆண்டு நடந்த கனேடிய பொதுத் தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாக புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த அறிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சகம் நிராகரித்தது.

இந்திய மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்த கனேடிய அரசு., Study Permit குறைப்பு

இந்திய மாணவர்களின் நம்பிக்கையை சிதைத்த கனேடிய அரசு., Study Permit குறைப்பு

மேலும், இந்தியா தலையிடுவதற்கு பதிலாக, கனடா இந்திய அரசாங்கத்தின் உள் விவகாரங்களில் மூக்கை நுழைக்கிறது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜனவரி மாதம், கனேடிய ஜனாதிபதி ஜஸ்டின் ட்ரூடோ 2019 மற்றும் 2021 கனேடிய பொதுத் தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கனேடிய பாதுகாப்பு புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அறிக்கை சமீபத்தில் கிடைத்தது.

இந்தியா மீதான கனடாவின் குற்றசாட்டு., நிராகரித்த இந்திய வெளியுறவு அமைச்சகம் | India Blasts Canadas Baseless Allegations 

அறிக்கையில் என்ன இருக்கிறது?

கனடாவில் 2019 மற்றும் 2021-இல் நடந்த தேர்தல்களில் இந்தியா-பாகிஸ்தான் தலையிட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது.

குறிப்பாக இந்தியாவில், 2021 தேர்தலின் போது, ​​அரசு ஏஜென்ட் மூலம், இந்தியர்கள் அதிக வாக்காளர்கள் உள்ள தொகுதிகளில் கவனம் செலுத்தி, அங்கு இந்திய ஆதரவு வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசியக் கொடிக்கு அவமரியாதை., சர்ச்சைக்கு பிறகு மன்னிப்பு கேட்ட மாலத்தீவு அமைச்சர்

இந்திய தேசியக் கொடிக்கு அவமரியாதை., சர்ச்சைக்கு பிறகு மன்னிப்பு கேட்ட மாலத்தீவு அமைச்சர்

அந்த தேர்தல் பிரச்சாரம் இந்திய அரசாங்கத்தால் ரகசியமாக நிதியளிக்கப்பட்டது என்றும் அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், பாகிஸ்தான் அரசாங்கம் 2019 தேர்தலில் அதன் தேசியவாத சார்பு வேட்பாளர்களுக்கு இந்த வழியில் நிதி உதவி வழங்கியதாக அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் மறுப்பு

கனேடிய அதிபரின் எங்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், இப்போதும் கூட கனடாவின் உள்ளகத் தேர்தலில் தலையிடவில்லை என்றும் இந்தியா ஆரம்பம் முதலே கூறி வருகிறது.

மாறாக எங்களின் உள்விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என்று கடுமையாக எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

3 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 10,000 பவுண்டு உதவித்தொகை அறிவித்த பிரித்தானிய பல்கலைக்கழகம்

3 நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 10,000 பவுண்டு உதவித்தொகை அறிவித்த பிரித்தானிய பல்கலைக்கழகம்

இதேபோல், கனடா தனது தேர்தலில் ரஷ்யாவும் சீனாவும் தலையிட்டது குறித்து விசாரணை நடத்த கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US