எதிரிகளை குறிவைத்து தாக்கும் MQ-9B ட்ரோன்.., வாங்குவதற்கு மும்முரம் காட்டும் இந்திய அரசு

United States of America India
By Sathya Sep 23, 2024 08:00 AM GMT
Report

எதிரிகளை குறிவைத்து தாக்குவதற்காக அமெரிக்காவிடம் இருந்து MQ-9B ட்ரோன்களை இந்தியா வாங்குகிறது.

MQ-9B ட்ரோன்களை வாங்கும் இந்தியா

இந்திய பிரதமர் மோடி குவாட் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அதிபர் ஜோ பைடனை சந்தித்து அமெரிக்காவுக்கு சொந்தமான எம்க்யூ - 9பி (MQ-9B) ரக ட்ரோன்களை வாங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3.99 பில்லியன் டொலர் மதிப்பீட்டில் 31 MQ-9B ட்ரோன்களை இந்திய ராணுவத்துக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

எதிரிகளை குறிவைத்து தாக்கும் MQ-9B ட்ரோன்.., வாங்குவதற்கு மும்முரம் காட்டும் இந்திய அரசு | India Buy Mq 9B Drone By America

அதன் ஒரு பகுதியாக இந்திய கடற்படைக்கு 15 சீ கார்டியன் வகை ட்ரோன்களும், இந்திய விமானப்படை மற்றும் ராணுவத்துக்கு தலா 8 ஸ்கை கார்டியன் வகை ட்ரோன்களையும் அமெரிக்கா விற்பனை செய்யவுள்ளது.

இந்த ட்ரோன்கள் ஹன்டர் - கில்லர் என்று பெயர் கொண்டவை. இவை, அமெரிக்க விமானப்படைக்காக தயாரிக்கப்பட்டது ஆகும். இது ஸ்கை மற்றும் சீ கார்டியன் ட்ரோன்கள் என்று இரண்டு வகைகளாக உள்ளது.

நெற்றியில் பொட்டு இல்லாத புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மாற்றிய விஜய்

நெற்றியில் பொட்டு இல்லாத புகைப்படத்தை சமூகவலைதளத்தில் மாற்றிய விஜய்

MQ-9B ட்ரோன்கள் அம்சம்

இந்த MQ-9B ட்ரோன்களானது பயணியர் விமானங்களை விட தூரமாகவும், 50,000 அடி உயரத்திலும், தொடர்ச்சியாக 40 மணி நேரம் பறக்கும் திறனும் உடையது.

மேலும், மணிக்கு 442 கி.மீ வேகத்தில் செல்வதோடு 1,700 கிலோ வெடிகுண்டுகளையும் சுமந்து செல்லும். இதற்கு 2,000 கி.மீ வரை எரிபொருள் நிரப்ப வேண்டியதில்லை.

எதிரிகளை குறிவைத்து தாக்கும் MQ-9B ட்ரோன்.., வாங்குவதற்கு மும்முரம் காட்டும் இந்திய அரசு | India Buy Mq 9B Drone By America

நிலத்தில் இருந்து 800 அடி உயரத்தில் பறந்தாலும் கண்டுபிடிப்பது கடினம். இது முக்கியமாக வான்வழி தாக்குதல் மட்டுமன்றி, வானில் இருந்து நிலத்தை நோக்கியும் தாக்கக்கூடியது.

இந்த ட்ரோனில் லேசர் தொழில்நுட்பத்துடன் செயல்படும் 4 ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. எதிரிகளை துல்லியமாக தாக்கும் என்பதால் இந்த ட்ரோன்களை இந்திய பாதுகாப்பு படையில் சேர்க்க மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US