கனடா இந்தியா தூதரக உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்: G7 மாநாட்டில் நிகழ்ந்த நல்ல விடயம்

Narendra Modi India Canada Mark Carney
By Balamanuvelan Jun 18, 2025 05:55 AM GMT
Report

 கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான தூதரக உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

உயர் ஸ்தானிகர்களை மீண்டும் நியமிக்க சம்மதம்

கனடா இந்தியா தூதரக உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்: G7 மாநாட்டில் நிகழ்ந்த நல்ல விடயம் | India Canada Restore High Commissioners After G7

கனடாவில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கனடா பிரதமர் மார்க் கார்னியும் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள்.

உக்ரைனுக்கு துணை நிற்கும் கனடா: 4.3 பில்லியன் டொலர் நிதியுதவி, ரஷ்யாவிற்கு புதிய தடைகள்

உக்ரைனுக்கு துணை நிற்கும் கனடா: 4.3 பில்லியன் டொலர் நிதியுதவி, ரஷ்யாவிற்கு புதிய தடைகள்

அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மீண்டும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கனடாவும் இந்தியாவும் மீண்டும் புதிய உயர் ஸ்தானிகர்களை நியமிக்க சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்திய வெளியுறவுத்துறைச் செயலரான விக்ரம் மிஸ்ரி இது குறித்து பேசும்போது, உயர் ஸ்தானிகர்களை மீண்டும் நியமிக்க இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளது, இரு நாடுகளுக்கிடையிலான மிக முக்கியத்துவம் வாய்ந்த உறவின் நிலைத்தன்மையை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முதல் படியாகும் என்று கூறியுள்ளார்.

கனடாவின் முந்தைய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியின்போது, காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் என்பவர் கொல்லப்பட்ட விடயத்துடன் இந்தியாவை தொடர்பு படுத்த கனடா அரசு முயன்றதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு பாதிக்கப்பட்டது. 

கனடா இந்தியா தூதரக உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம்: G7 மாநாட்டில் நிகழ்ந்த நல்ல விடயம் | India Canada Restore High Commissioners After G7

அதைத் தொடர்ந்து, இந்தியா கனடாவுக்கான தனது உயர் ஸ்தானிகரையும், ஐந்து தூதரக அதிகாரிகளையும் திருப்பி அழைத்துக்கொண்டதுடன், கனேடிய தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

இருநாடுகளுக்கிடையிலான தூதரக உறவு பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், இந்திய பிரதமர் மோடி மற்றும் கனடா பிரதமர் மார்க் கார்னியின் சந்திப்பைத் தொடர்ந்து, மீண்டும் பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் இரு நாடுகளும் முடிவு செய்துள்ளதாகவும் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US