இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்த இலங்கை - பாகிஸ்தான் உடனான பயிற்சி ரத்து

Sri Lanka Pakistan India Sri Lanka Navy
By Karthikraja Apr 19, 2025 05:51 AM GMT
Karthikraja

Karthikraja

in இலங்கை
Report

 இலங்கை பாகிஸ்தான் கடற்படைகள் திட்டமிட்டிருந்த கூட்டுப்பயிற்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பயிற்சி திட்டம் ரத்து

இலங்கையின் திருகோணமலை கடற்பகுதியில், இலங்கை மற்றும் பாகிஸ்தான் கடற்படைகள் இணைந்து கூட்டுப்பயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. 

srilanka pak navy drill triconmale

ஆனால் கொழும்புவில் உள்ள இந்திய உயரதிகாரிகள், இலங்கை அரசிடம் இது தொடர்பாக அதிருப்தி தெரிவித்ததன் காரணமாக, இந்த கூட்டுப்பயிற்சியை இலங்கை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

srilanka pak navy drill triconmale

திரிகோணமலை துறைமுகம், இந்தியா பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் ஆதிக்கம் செலுத்தும் ஆற்றலை கொண்டுள்ளதாக ராணுவ நிபுணர்களை கருதுகிறார்கள்.

இந்தியா கவலை

சீன கப்பல்கள் அடிக்கடி இலங்கை கடற்பகுதிக்கு வருவது தொடர்பாகவும், இந்தியா தனது கவலைகளை இலங்கையிடம் தெரிவித்துள்ளது.

இலங்கையில், குறிப்பாக திருகோணமலையில் தனது மூலோபாய தடத்தை வலுப்படுத்த, இந்தியா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

modi anurakumara

மோடியின் சமீபத்திய பயணத்தின் போது, இந்தியாவும் இலங்கையும் இராணுவ ஒத்துழைப்பை நிறுவனமயமாக்குவதற்கான ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

மேலும், ஐக்கிய அரபு அமீரகத்துடன் இணைந்து, திருகோணமலையை எரிசக்தி மையமாக மாற்றுவது தொடர்பாக முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US