IND vs ENG; 2 காரணங்களால் தோல்வியடைந்த இந்தியா - டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை

Indian Cricket Team England Cricket Team
By Karthikraja Jun 25, 2025 05:22 AM GMT
Report

 முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம், டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை படைத்துள்ளது.

இந்தியா இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி, இங்கிலாந்தில் நடைபெற்றது. 

முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் சதமடிக்க, 471 ஓட்டங்கள் என்ற இலக்கை இந்திய அணி எட்டியது. 

IND vs ENG; 2 காரணங்களால் தோல்வியடைந்த இந்தியா - டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை | India Create Worst Record By Loss Vs Eng 1St Test

தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து, 465 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட்டின் சதத்தால் இந்திய அணி 364 ஓட்டங்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 

ஏஞ்சலோ மேத்யூஸின் ஓய்வினால் உள்ளே வரும் 22 வயது வீரர்

ஏஞ்சலோ மேத்யூஸின் ஓய்வினால் உள்ளே வரும் 22 வயது வீரர்

மோசமான சாதனை

கடைசி நாள் போட்டியில், 371 என்ற வெற்றி இலக்கு இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராலி 65 ஓட்டங்கள் மற்றும் பென் டக்கெட் 149 ஓட்டங்கள் எடுத்து, 200 ஓட்டங்களை கடக்க உதவினர். 

IND vs ENG; 2 காரணங்களால் தோல்வியடைந்த இந்தியா - டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை | India Create Worst Record By Loss Vs Eng 1St Test

தொடர்ந்து, ஜோ ரூட் அதிரடியாக ஆடி 53 ஓட்டங்கள் எடுத்தார். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் கோல்டன் டக் ஆக, தொடர்ந்து களமிறங்கிய பெண் ஸ்டோக்ஸ்(33) மற்றும் ஜேமி ஸ்மித்(44) நிதானமாக அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். 

IND vs ENG; 2 காரணங்களால் தோல்வியடைந்த இந்தியா - டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை | India Create Worst Record By Loss Vs Eng 1St Test

373 ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவியுள்ளது. 

இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் 5 சதங்கள் அடித்தும் தோல்வியை தழுவிய முதல் அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது. 

இரு இன்னிங்ஸிலும் சதம் - சங்கக்காரவின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

இரு இன்னிங்ஸிலும் சதம் - சங்கக்காரவின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்

தோல்விக்கான காரணம்

தோல்வி குறித்து பேசிய அணித்தலைவர் சுப்மன் கில், "நாங்கள் 430 ஓட்டங்கள் என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகளுக்கு, வெறும் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தோம். 

IND vs ENG; 2 காரணங்களால் தோல்வியடைந்த இந்தியா - டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனை | India Create Worst Record By Loss Vs Eng 1St Test

இந்த போட்டியில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் நாங்கள் பல கேட்ச்களை தவற விட்டோம். அதுமட்டுமல்லாமல் எங்கள் அணியின் கீழ் வரிசை வீரர்கள் பெரிய அளவிலான ஓட்டங்களை சேர்க்கவில்லை. இந்த இரு காரணங்களால் தோல்வியை தழுவினோம்" என கூறினார்.

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US