இஷான் அதிரடி., பாகிஸ்தானை வீழ்த்தி Super Eights சுற்றுக்கு முன்னேறிய இந்தியா

Colombo Pakistan India Ishan Kishan T20 World Cup 2026
By Ragavan Feb 16, 2026 01:25 AM GMT
Report

2026 T20 உலகக் கிண்ணம் Group A போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி Super Eights சுற்றுக்கு முன்னேறியது.

கொழும்பு R. பிரேமதாசா மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், இந்தியா முதலில் துடுப்பாடி 7 விக்கெட்டுகளை 175 ஓட்டங்கள் எடுத்தது.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ஓட்டங்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கான அடித்தளத்தை அமைத்தார். சூர்யகுமார் யாதவ் 32 ஓட்டங்கள் சேர்த்தார்.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் 18 ஓவர்களை சூழல் பந்துவீச்சாக வீசியும், கிஷனின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் பவர் பிளே-யில் இந்தியாவை 52/1 என்ற நிலைக்கு கொண்டு சென்றார்.

India vs Pakistan T20 World Cup 2026, India qualifies Super Eights T20, Pakistan loses to India T20 match, ICC Men’s T20 World Cup India win, India Pakistan cricket rivalry 2026, India T20 World Cup performance, Pakistan batting collapse vs India, India bowling highlights T20 World Cup, India fans celebrate T20 victory, Al Jazeera India Pakistan T20 news

பாகிஸ்தான் அணியின் பதில் இன்னிங்சில், உஸ்மான் கான் மட்டும் 44 ஓட்டங்கள் எடுத்தார். ஆனால், ஹார்திக் பாண்டியா (2/16), பும்ரா (2/17), வருண் சக்ரவர்த்தி (2/17), அஷர் பட்டேல் (2/29) ஆகியோரின் பந்துவீச்சு பாகிஸ்தானை 114 ஓட்டங்ககளில் ஆட்டமிழக்கச் செய்தது.

இந்த வெற்றியால், இந்தியா T20 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 8-1 என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளது. இஷான் கிஷனின் இன்னிங்ஸ் இந்த ஆண்டின் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இந்தியா, அடுத்த கட்டமான ‘சூப்பர் எய்ட்ஸ்’ சுற்றில் வலுவான அணிகளுடன் மோதவுள்ளது. இந்த வெற்றி, இந்திய அணிக்கு மிகப்பெரிய மன உறுதியை அளிக்கிறது.

மக்கள் தொகை குறைவுக்கு சீனாவின் புதிய தீர்வு- ரோபோட்டுகள்

மக்கள் தொகை குறைவுக்கு சீனாவின் புதிய தீர்வு- ரோபோட்டுகள்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
India vs Pakistan T20 World Cup 2026, India qualifies Super Eights T20, Pakistan loses to India T20 match, ICC Men’s T20 World Cup India win, India Pakistan cricket rivalry 2026, India T20 World Cup performance, Pakistan batting collapse vs India, India bowling highlights T20 World Cup, India fans celebrate T20 victory, Al Jazeera India Pakistan T20 news 
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US