பிளாட்டினம் இறக்குமதிக்கு அரசு கட்டுப்பாடு: தங்கம் கலப்படத்தை தடுக்க நடவடிக்கை

Gold smuggling Gold Import
By Ragavan Feb 06, 2026 09:25 AM GMT
Report

இந்திய அரசு, தங்கம் கலந்த பிளாட்டினம் பொருட்கள் வழியாக நடைபெறும் சட்டவிரோத தங்க இறக்குமதியைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (DGFT) வெளியிட்ட அறிவிப்பின்படி, ITC HS code 71141920-க்கு உட்பட்ட பிளாட்டினம் பொருட்களின் இறக்குமதி கொள்கை, இதுவரை “Free” என இருந்ததை “Restricted” என மாற்றியுள்ளது.

Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

Duty-Free Gold: இந்திய அரசு வெளியிட்ட புதிய விதிமுறை

இதன் மூலம், பிளாட்டினம் பொருட்களை இறக்குமதி செய்ய அரசு அனுமதி அவசியமாகிறது.

முன்னதாக, தங்கத்தை பிளாட்டினம் அலாய் (Platinum Alloy) என்ற பெயரில் கொண்டு வர சட்ட ஓட்டை பயன்படுத்தப்பட்டது. அதனை அரசு கடந்த ஆண்டு கட்டுப்படுத்தியது.

India restricts platinum imports, Platinum article imports gold blending loophole, DGFT platinum import policy, India government platinum gold import rules, Platinum alloy gold smuggling loophole, India platinum import restrictions, Platinum gold blending loophole

ஆனால் தற்போது, பிளாட்டினம் பொருட்கள் என்ற பெயரில் தங்கம் கலந்த பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த நிதியாண்டில் (FY25) இந்தியாவின் பிளாட்டினம் மற்றும் விலைமதிப்புள்ள உலோகப் பொருட்கள் இறக்குமதி 9.75 மில்லியன் அமெரிக்க டொலராக இருமடங்கு உயர்ந்துள்ளது. இதுவே அரசை புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கத் தூண்டியுள்ளது.

அதே நேரத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிளாட்டினம் பொருட்கள் கண்காட்சி, ஏற்றுமதி ஊக்கப் பயணங்கள், பழுது பார்க்க அனுப்பப்பட்டவை போன்ற காரணங்களுக்காக மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தங்கத்திற்கு பதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்- அம்பானி, லாரி ஃபிங்க் ஆலோசனை

தங்கத்திற்கு பதில் பங்குச் சந்தையில் முதலீடு செய்யுங்கள்- அம்பானி, லாரி ஃபிங்க் ஆலோசனை

கடந்த ஆண்டு, அரசு 99 சதவீதத்திற்கும் குறைவான தூய்மையுடன் பிளாட்டினம் அலாய் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. காரணம், அதில் தங்கம் கலந்திருந்ததால், தங்கம்-பிளாட்டினம் சுங்க வித்தியாசத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வரப்பட்டதாக கண்டறியப்பட்டது.

இந்த நடவடிக்கை, தங்கத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யக்கூடிய சட்டத்தில் இருக்கும் ஒட்டடையை பயன்படுத்துவதை தடுப்பதற்கான முக்கியமான முயற்சி என வணிக வட்டாரங்கள் கருதுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India restricts platinum imports, Platinum article imports gold blending loophole, DGFT platinum import policy, India government platinum gold import rules, Platinum alloy gold smuggling loophole, India platinum import restrictions, Platinum gold blending loophole

10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US