டி20 உலகக் கிண்ணம் போட்டிகள்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா

Rohit Sharma Indian Cricket Team Zimbabwe national cricket team Suryakumar Yadav
By Arbin Nov 06, 2022 01:01 PM GMT
Report

இந்திய அணி ஜிம்பாப்வேயை 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வது உறுதியாகியுள்ளது.

8-வது டி20 உலகக் கிண்ணம் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

இந்த நிலையில், லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து இந்திய அணியில் தொடக்க வீரர்களாக அணித்தலைவர் ரோகித சர்மா, கே.எல் ராகுல் களமிறங்கினர். ரோகித் 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

டி20 உலகக் கிண்ணம் போட்டிகள்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா | India Defeating Zimbabwe Will Face England

சிறப்பாக விளையாடிய ராகுல் 51 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். விராட் கோஹ்லி 26 ஓட்டங்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 3 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இறுதியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

டி20 உலகக் கிண்ணம் போட்டிகள்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா | India Defeating Zimbabwe Will Face England

தொடக்க ஆட்டக்காரரான மதவரா முதல் பந்தில் டக் அவுட் ஆனார். சக்கப்வாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அணித்தலைவர் எர்வின் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சிக்கந்தர் ராசா 34 ஓட்டங்களும், ரியான் பர்ல் அதிகபட்சமாக 35 ஓட்டங்களும் எடுத்தனர். ஆனால் கடைசி வரையில் ஜிம்பாப்வே அணியால் வெற்றி இலக்கிற்கு அருகில் கூட வர முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, இறுதியில் 17.2 ஓவர்களில் 115 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

டி20 உலகக் கிண்ணம் போட்டிகள்: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா | India Defeating Zimbabwe Will Face England

இதனால், 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. இதன் மூலம் இந்திய அணி குரூப்1 பிரிவில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்து அணியுடன் அரையிறுதி ஆட்டத்தில் வரும் வியாழக்கிழமை மோத உள்ளது. 

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US