இந்தியாவில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

India Electric Vehicles Registration Certificate Fees Electric Car Electric Bike
By Ragavan Aug 04, 2021 12:18 PM GMT
Report

மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளது.

பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து செய்யப்படுவதுகுறித்து, இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் மற்றும் அதை புதுப்பிப்பதற்கான கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆணும் அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், மின்சார வாகனங்களின் புதிய பதிவுக்கான கட்டணத்தில் இருந்தும் விலக்கு அளிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

[E83LQ ]

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தினசரிப் போக்குவரத்துக்கு சொந்த வாகனத்தைப் பயன்படுத்துவோர், மாற்றுத் தீர்வாக மின்சார வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்தியாவில் மின்சார வாகனங்களை விரைவாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும், உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டு ‘FAME-II’ என்ற திட்டத்தைக் கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

இந்தியாவில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! | India Electric Vehicles No Registration Fee

அந்த திட்டத்தின்கீழ் இருசக்கர மின்சார வாகனங்களை வாங்குவோருக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகையை கிலோவாட் ஒன்றுக்கு ரூ. 10 ஆயிரத்தில் இருந்து, ரூ.15 ஆயிரம் அதிகரித்து கடந்த ஜூன் 11-ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. அதன்படி, மின்சார வாகனத்தின் விலையில் அதிகபட்சம் 40 சதவீதம் வரை ஊக்கத்தொகையாகப் பெறலாம்.

அத்துடன், ‘FAME-II’ திட்டம் 2024 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்புகள் காரணமாக மின்சார வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! | India Electric Vehicles No Registration Fee

அன்படி தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 29-ஆம் திகதி வரையில் 13,668 இருசக்கர வாகனங்கள், 695 மூன்று சக்கர வாகனங்கள், 3 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 14,366 மின்சார வாகனங்கள் மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மின்சார வாகனங்களுக்கு பதிவுச் சான்றிதழ் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் தெரிவித்திருப்பது இந்த வகை வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கு உதவியாக இருக்கும் எனறு எதிர்பார்க்கப்படுகிறது. 

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US