2026-2027 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் - Goldman Sachs கணிப்பு

Financial crisis
By Ragavan Jan 08, 2026 01:00 AM GMT
Report

2026-2027 நிதியாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 6.8 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Goldman Sachs நிறுவனம் வெளியிட்ட புதிய பொருளாதார மதிப்பீட்டின்படி, 2026-2027 நிதியாண்டில் (FY27) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.8 சதவீதம் வளர்ச்சி அடையும் என கணிக்கப்பட்டுள்ளது. 

ஜேர்மனியில் 4.3 கோடி டன் லித்தியம் கண்டுபிடிப்பு

ஜேர்மனியில் 4.3 கோடி டன் லித்தியம் கண்டுபிடிப்பு

2025-2026 நிதியாண்டில் பதிவான 7.3 சதவீத வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், இந்த 6.8 சதவீத வளர்ச்சி சிறிது குறைவு என்றாலும், இது நிலையான முன்னேற்றமாகவே கருதப்படுகிறது. 

6.8 சதவீதமாக குறைவதற்கான முக்கிய காரணங்கள்

பணவீக்கம்: 2026-இல் பணவீக்கம் 3.9 சதவீதமாக இருக்கும். இது இந்திய ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவீதத்திற்கு நெருக்கமாக இருப்பதால், வட்டி விகிதக் குறைப்புக்கு அதிக வாய்ப்பு இல்லை.

India GDP forecast FY27, Goldman Sachs India growth outlook, India economy 6.8 percent growth, RBI repo rate cut 2025 impact, India fiscal deficit FY27 target, private consumption India growth, India capex cycle challenges, GST rationalisation India economy, inflation near RBI 4 percent target, India fiscal consolidation 2026-27

குறைந்த தனியார் முதலீடு: புதிய தனியார் முதலீடுகள் (capex) கடந்த சில ஆண்டுகளில் குறைவாகவே உள்ளன.

அமெரிக்க சுங்க வரிகள்: 2025-இல் அமெரிக்கா விதித்த அதிக சுங்க வரிகள், இந்தியாவின் வளர்ச்சியை பாதித்துள்ளன. 

பிரித்தானியாவில் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்

பிரித்தானியாவில் விஜயின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்

ரூபாய் நிலை

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த காலத்தில் குறைந்திருந்தாலும், “மிக மோசமான நிலையை கடந்துவிட்டது” என அறிக்கை தெரிவிக்கிறது.

அமெரிக்க டொலரின் (USD) இந்திய ரூபாய் (INR) மதிப்பு 89.5 முதல் 91 ரூபாய் வரை நிலைத்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India GDP forecast FY27, Goldman Sachs India growth outlook, India economy 6.8 percent growth, RBI repo rate cut 2025 impact, India fiscal deficit FY27 target, private consumption India growth, India capex cycle challenges, GST rationalisation India economy, inflation near RBI 4 percent target, India fiscal consolidation 2026-27 

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கனடா, Canada

29 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US