பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா

Missile Indian Army
By Arbin Jun 06, 2025 04:12 PM GMT
Report

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ET-LDHCM ஏவுகணையை சோதனை செய்ய தயாராகி வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒலியை விட ஐந்து மடங்கு 

ப்ராஜெக்ட் விஷ்ணுவின் ஒரு பகுதியாக, இது இந்திய பாதுகாப்பு அமைப்பில் மிகவும் வளர்ச்சி கண்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா | India Gears Up To Test Et Ldhcm Missile

ET-LDHCM ஏவுகணையின் மிகவும் சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்று இது ஒலியை விட ஐந்து மடங்கு அதிக வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையானது 2020 ஆம் ஆண்டில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட HSTDV ஆல் உருவாக்கப்பட்டது.

மேலும், ET-LDHCM ஏவுகணை மணிக்கு சுமார் 11,000 கிமீ வேகத்தில் பறக்கக்கூடியது, இதனால் எதிரி நாடுகள் அதை குறிவைப்பது கடினம். அதாவது இந்த ஏவுகணை ஒரு வினாடியில் மூன்று கிலோமீற்றர் தூரத்தை கடக்கும் திறன் கொண்டது.

ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்

ரஷ்யா தொடர்பால் இந்தியாவை மிரட்டிய ஐரோப்பிய நாடுகளின் இரட்டை நிலை அம்பலம்

மட்டுமின்றி, இந்த ஏவுகணை 1,500 கிலோமீற்றர் தூரம் வரை சென்று, பாகிஸ்தான் மற்றும் சீனாவின் குறிப்பிடத்தக்க பகுதியை குறிவைக்கும் திறன் கொண்டது. ET-LDHCM ஏவுகணையானது குறைந்த உயரத்தில் பறக்கிறது.

வான் பாதுகாப்பு அமைப்பு

மட்டுமின்றி விரைவாக அதன் திசையை சரிசெய்ய முடியும். எனவே, அதைக் கண்காணித்து தடுப்பது கடினம். இந்த ஏவுகணை ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில் டிஆர்டிஓ மற்றும் தொழில்துறை கூட்டாளர்களால் உருவாக்கப்பட்டது.

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா | India Gears Up To Test Et Ldhcm Missile

ET-LDHCM ஏவுகணையின் முதன்மையான செயல்பாடு என்பது ரேடார் நிலையங்கள், இராணுவ தளங்கள், பதுங்கு குழிகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய எதிரி மறைவிடங்களை குறிவைப்பதாகும்.

இந்த ஏவுகணையால் எதிரி நாடுகளின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஊடுருவ முடியும். நவம்பர் 2024 இல், இந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

அதன் அடுத்த சோதனை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது. ET-LDHCM என்பதன் விரிவாக்கம் Extended Trajectory- Long Duration Hypersonic Cruise Missile என்பதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, தெஹிவளை

04 Aug, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US