பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, தினசரி ரூ.1600 கோடியை இழக்கும் எண்ணெய் நிறுவனங்கள்

India Petrol diesel price Middle East Crude Oil
By Ragavan Apr 15, 2026 08:46 AM GMT
Report

இந்தியாவில் நுகர்வோருக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க, எண்ணெய் நிறுவனங்கள் தினசரி ரூ.1600 கோடி இழப்பை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பெட்ரோல், டீசல் விலை கடந்த மூன்று ஆண்டுகளாக நிலையாக உள்ளது.

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம்

24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம்

ஆனால், உலகளவில் ஈரான் போரின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்துள்ளது.

இதனால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் (IOC, BPCL, HPCL) தினசரி ரூ.1,600 கோடி இழப்பை சந்தித்து வருகின்றன.

Petrol diesel price India 2026, IOC BPCL HPCL daily losses, India fuel subsidy impact, Crude oil price Iran war, Petrol diesel hike prevented, India energy crisis 2026, Oil marketing companies losses #PetrolDieselPrices #IndiaEconomy #OilCrisis #FuelSubsidy #EnergyPolicy #IOC #BPCL #HPCL #CrudeOil

தற்போது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.94 முதல் ரூ.105 வரை, டீசல் ரூ.87 முதல் ரூ.90 வரை விற்கப்படுகிறது.

ஆனால், உண்மையான செலவின அடிப்படையில் பெட்ரோல் ரூ.113 மற்றும் டீசல் ரூ.123-ஆக இருக்க வேண்டும். அதாவது, லிட்டருக்கு பெட்ரோலில் ரூ.18 மற்றும் டீசலில் ரூ.35 இழப்பு ஏற்படுகிறது.

இந்த விலை நிலைத்தன்மை, இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அனால், நீண்டகாலத்தில் எண்ணெய் நிறுவனங்களின் நிதி நிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மாதத்திற்கு ரூ.45,000 முதல் ரூ.50,000 கோடி வரை இழப்பு ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை

பிரித்தானியாவின் புதிய போர்க்கால திட்டம்: மக்களும் தயாராக இருக்க வேண்டி எச்சரிக்கை

அரசு, எரிபொருள் விலையை கட்டுப்படுத்த வரியை (Excise Duty) குறைத்துள்ளது. ஆனால், இது நிறுவங்களின் இழப்பை குறைக்க போதுமானதாக இல்லை என கூறப்படுகிறது.

விலை உயர்வை கட்டுப்படுத்தும் இந்த கொள்கை, சுத்திகரிப்பு மற்றும் எரிசக்தி முதலீடுகளை தாமதப்படுத்தும் அபாயம் உள்ளது.

சமீபத்திய போர்நிறுத்தம் காரணமாக கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாக குறைந்தாலும், மத்திய கிழக்கீழ் பதற்றம் தொடர்வதால் விலை மீண்டும் பீப்பாய்க்கு 100 டொலர் வரை உயரக்கூடும்.

எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் XChat., ஆப் ஸ்டோரில் விரைவில்

எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் XChat., ஆப் ஸ்டோரில் விரைவில்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#PetrolDieselPrices #IndiaEconomy #OilCrisis #FuelSubsidy #EnergyPolicy #IOC #BPCL #HPCL #CrudeOil 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US