உலகின் 5-வது நாடாக ட்ரோன் தளத்தை அமைக்கும் இந்தியா

Uttar Pradesh Drones
By Ragavan Feb 21, 2026 11:58 PM GMT
Report

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் இந்தியாவின் முதல் தனிப்பட்ட இராணுவ ட்ரோன் தளம் உருவாக்கப்படவுள்ளது.

900 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த தளம், இந்திய இராணுவத்தின் ட்ரோன் நடவடிக்கைகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வர்த்தக வரி 10 சதவீதமாக குறைத்த அமெரிக்கா

இந்தியாவிற்கு விதிக்கப்பட்ட வர்த்தக வரி 10 சதவீதமாக குறைத்த அமெரிக்கா

பாரம்பரிய விமான தளங்களைப் போல அல்லாமல், இது முழுக்க முழுக்க ட்ரோன்களுக்காகவே வடிவமைக்கப்படுகிறது.

இந்த தளத்தை Border Roads Organisation (BRO) அமைக்கிறது. இதில் இரண்டு பெரிய ஹேங்கார்கள் மற்றும் 2,110 மீட்டர் நீளமான ரன்வே அமைக்கப்படுகிறது.

India first drone base Meerut, Indian military drone air station, Drone base facility in Uttar Pradesh, India 5th country with drone station, BRO builds India drone runway, Predator Heron drones India, Operation Sindoor drone success, Indian defense technology upgrade #IndiaDroneBase #MeerutFacility #MilitaryTech #IndianArmy #DefenseInnovation #DroneAirStation #GlobalSecurity #BROProjects

இது C-130 போன்ற பெரிய போக்குவரத்து விமானங்களையும், Predator, Heron போன்ற நீண்ட தூர ட்ரோன்களையும் இயக்கக்கூடியதாக இருக்கும். முழுமையான கட்டுமானம் 80 முதல் 85 மாதங்களில் நிறைவடையும் என BRO தெரிவித்துள்ளது.

இந்த தளம் செயல்பாட்டிற்கு வந்தவுடன், இந்தியா உலகில் 5-வது நாடாக (அமெரிக்கா, சீனா, இஸ்ரேல், துருக்கி ஆகியவற்றுக்கு அடுத்ததாக) தனிப்பட்ட இராணுவ ட்ரோன் தளத்தை கொண்ட நாடாக மாறும்.

இந்திய மாநிலங்களின் பொருளாதார நிலை 2025: தமிழ்நாடு பிடித்துள்ள இடம்?

இந்திய மாநிலங்களின் பொருளாதார நிலை 2025: தமிழ்நாடு பிடித்துள்ள இடம்?

இந்த திட்டத்தின் பின்னணி Operation Sindoor ஆகும். அந்த நடவடிக்கையில் இந்திய இராணுவம் பல்வேறு வகையான ட்ரோன்களை பயன்படுத்தி, பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள், சீன தயாரிப்பு விமான எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் நூர் கான் விமான தளத்தை குறிவைத்து 100 சதவீத வெற்றியைப் பெற்றது. இதனால் ட்ரோன்களுக்கு தனிப்பட்ட தளம் அவசியம் என அரசு முடிவு செய்தது.

ட்ரோன் தளம் மூலம் குறைந்த செலவில், குறைந்த பணியாளர்களுடன், 24 மணி நேர கண்காணிப்பு மற்றும் பல்வேறு முனைகளில் ஒரே நேரத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் திறன் கிடைக்கும். இது இந்தியாவின் பாதுகாப்பு திறனை உலகளவில் உயர்த்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

அவுஸ்திரேலியாவில் சொந்தமாக 20 வீடுகள் இருந்தும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India first drone base Meerut, Indian military drone air station, Drone base facility in Uttar Pradesh, India 5th country with drone station, BRO builds India drone runway, Predator Heron drones India, Operation Sindoor drone success, Indian defense technology upgrade #IndiaDroneBase #MeerutFacility #MilitaryTech #IndianArmy #DefenseInnovation #DroneAirStation #GlobalSecurity #BROProjects 

மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
அகாலமரணம்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US