வெளிநாட்டில் மொத்த குடும்பத்தையும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர்: தப்பிக்க சொன்ன கதை

Crime Indian Origin California
By Arbin Jul 09, 2023 09:36 PM GMT
Report

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மொத்த குடும்பத்தையும் பெரும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர், கொலை வழக்கில் இருந்து தப்ப புதிய காரணம் ஒன்றை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

கொலை முயற்சி வழக்குகள்

அவரது காரணங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நீதிமன்றம் அனுமதி அளிக்கும் என்றால், அவர் மீதான கொலை முயற்சி வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய மருத்துவரான 42 வயது தர்மேஷ் பட்டேல், வேண்டுமென்றே தனது டெஸ்லா வாகனத்துடன் 250 அடி பள்ளத்தில் குதித்ததாகவும், தனது குடும்பத்தினரை கொலை செய்யும் முயற்சி அது எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஆனால் தற்போது நீதிமன்றத்தை நாடிய அவர், உளவியல் சிகிச்சை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கோரியுள்ளார். அப்படியான சூழலில், அவருக்கு சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்டு, அவர் சிகிச்சையை நிறைவு செய்தால், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் ரத்து செய்யப்படும் என்றே கூறுகின்றனர்.

வெளிநாட்டில் மொத்த குடும்பத்தையும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர்: தப்பிக்க சொன்ன கதை | India Origin Doctor Dodge Attempted Murder @PA

புதிதாக உளவியல் சிகிச்சை

மருத்துவர் தர்மேஷ் பட்டேல் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டுள்ளதால், அதன் காரணமாக கடுமையான தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதால், அவரது சட்டத்தரணி குழு தற்போது புதிதாக உளவியல் சிகிச்சை தொடர்பான புதிய கதையுடன் களமிறங்கியுள்ளதாக கூறுகின்றனர்.

முதலில் தமது டெஸ்லா வாகனத்தில் பிரச்சனை இருந்தது என சாதிக்க முயன்று தோல்வி கண்டுள்ளார் மருத்துவர் பட்டேல். ஆனால், ஜனவரி மாதம் விபத்து நடந்த பின்னர், பட்டேலின் மனைவி மீட்புக்குழுவினரிடம், இந்த விபத்து திட்டமிட்டு தமது கணவரால் நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

வெளிநாட்டில் மொத்த குடும்பத்தையும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர்: தப்பிக்க சொன்ன கதை | India Origin Doctor Dodge Attempted Murder @AP

அதிர்ஷ்டவசமாக அந்த விபத்தில் இருந்து பட்டேலின் மனைவியும் இரு பிள்ளைகளும் உயிர் தப்பியிருந்தனர். தற்போது பட்டேல் கோரும் உளவியல் சிகிச்சை தொடர்பில், முன்னர் தமக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து நீதிமன்றத்தில் அவர் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

அதன் அடிப்படையில் நீதிமன்றம் அவருக்கு சிகிச்சை அனுமதி அளிக்கும், பட்டேல் விவகாரத்தில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரையில் அனுமதிக்கப்படலாம் என கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற கோரிக்கைகள், பெரும்பாலும் நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவே நம்புகின்றனர்.

வெளிநாட்டில் மொத்த குடும்பத்தையும் பள்ளத்தில் தள்ளி கொல்ல முயன்ற இந்திய மருத்துவர்: தப்பிக்க சொன்ன கதை | India Origin Doctor Dodge Attempted Murder @newsflash


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US