இந்தியர், பாகிஸ்தானியர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் - 60 பில்லியனுக்கு வாங்க மஸ்க் முயற்சி

Pakistan Elon Musk SpaceX Indian Origin
By Karthikraja Apr 23, 2026 02:32 PM GMT
Report

இந்தியவம்சாவளி மற்றும் பாகிஸ்தானியர் இணைந்து உருவாக்கிய தளத்தை, 60 பில்லியன் டொலருக்கு எலான் மஸ்கே வாங்க முன்வந்துள்ளார்.

கர்சர் ஏஐ

2023 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கர்சர் ஏஐ (Cursor AI ) என்பது, டெவலப்பர்கள் குறியீட்டை மிகவும் திறமையாக எழுதவும், திருத்தவும், புரிந்துகொள்ளவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு AI அடிப்படையிலான குறியீட்டுத் தளமாகும். 

இந்த தளத்தை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், 60 பில்லியன் டொலருக்கு(இந்திய மதிப்பில் ரூ.5.63 லட்சம் கோடி) வாங்க முன்வந்துள்ளது. 

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகளில் வருமானம் ஈட்டும் இளம் பெண்

விஷ பாம்புகளை வளர்த்து கோடிகளில் வருமானம் ஈட்டும் இளம் பெண்

இது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், "உலகின் மிகச்சிறந்த கோடிங் மற்றும் அறிவுசார் பணிகளுக்கான செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்காக நாங்கள் இப்போது கர்சர் உடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றி வருகிறோம். 

கர்சரின் முன்னணி தயாரிப்பு மற்றும் அதை நிபுணத்துவம் வாய்ந்த மென்பொருள் பொறியாளர்களுக்கு விநியோகிக்கும் திறனும், ஸ்பேஸ்எக்ஸின் மில்லியன் கணக்கான H100-க்கு இணையான கொலோசஸ் பயிற்சி சூப்பர்கம்ப்யூட்டரும் இணைவதன் மூலம், உலகின் மிகவும் பயனுள்ள மாதிரிகளை எங்களால் உருவாக்க முடியும்.

மேலும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் கர்சரை 60 பில்லியன் டொலருக்கு வாங்குவதற்கோ அல்லது நாங்கள் இணைந்து செய்யும் பணிக்காக 10 பில்லியன் டாலர் செலுத்துவதற்கோ ஸ்பேஸ்எக்ஸுக்கு கர்சர் உரிமையை வழங்கியுள்ளது" என தெரிவித்துள்ளது.

அமன் சங்கர், சுவாலே ஆசிஃப்

இந்த நிறுவனத்தை அமன் சங்கர், மைக்கேல் ட்ரூயல், சுவாலே ஆசிஃப் மற்றும் அர்விட் லுன்மார்க் ஆகிய 4 பேரும் இணைந்து உருவாக்கியுள்ளனர். 

இந்தியர், பாகிஸ்தானியர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் - 60 பில்லியனுக்கு வாங்க மஸ்க் முயற்சி | India Pakistan Co Founders Cursor To Buy By Musk

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (MIT) இந்த குழுவினர் படிக்கும்போது சந்தித்தனர். அங்கு, மென்பொருள் எழுதப்படும் முறையை செயற்கை நுண்ணறிவு எவ்வாறு மாற்றியமைக்க முடியும் என்பதை ஆராயத் தொடங்கி இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

இதில், அமன் சங்கர் என்பவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரது தந்தை அரவிந்த் சங்கர், ஐஐடி பம்பாயின் முன்னாள் மாணவரும் ஹெட்ஜ் ஃபண்ட் நிபுணரும் ஆவார். அவரது தாய் ஷில்பா சங்கர், பல் சீரமைப்பு நிபுணரும் தொழில்முனைவோரும் ஆவார். 

இந்தியர், பாகிஸ்தானியர் இணைந்து உருவாக்கிய நிறுவனம் - 60 பில்லியனுக்கு வாங்க மஸ்க் முயற்சி | India Pakistan Co Founders Cursor To Buy By Musk

இதே போல், மற்றொரு இணை நிறுவனரான சுவாலே ஆசிஃப் பாகிஸ்தானை பூர்விகமாக கொண்டவர் ஆவார்.

போர்ப்ஸ் பத்திரிகையின் கூற்றுப்படி, இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகம் என மதிப்பிடப்படுகிறது.  

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US