அயர்லாந்தின் அதிரடி வீரருக்கு....பேட்டை பரிசாக வழங்கிய இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா!

Hardik Pandya TATA IPL Indian Cricket Team Ireland
By Thiru Jun 27, 2022 06:40 PM GMT
Report

அயர்லாந்து வீரர் ஹாரி டெக்டர் விரைவில் ஐபிஎல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் என இந்திய அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.

இரண்டு போட்டிகள் கொண்ட டி-20 தொடருக்காக, ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டரை இந்த தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.

அயர்லாந்தின் அதிரடி வீரருக்கு....பேட்டை பரிசாக வழங்கிய இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா! | India Pandya Gift Him Bat To Ireland Harry Tector

அத்துடன், ஹாரி டெக்டர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் என பாராட்டிய ஹார்திக் பாண்டியா,  அவருக்கு 22 வயது தான் ஆகிறது, அவருக்கு நான் பேட் ஒன்றை பரிசாக வழங்கி இருக்கிறேன், ஒருவேளை இதனால் அவர் இன்னும் அதிகமான சிக்ஸர்களை விளாச வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அடுத்து வரும் ஐபிஎல் ஒப்பந்ததிலும் கையெழுத்திட நான் அவரை வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

கூடுதல் செய்திகளுக்கு: நீங்கள் போருக்குள் இழுக்கப்படுகிறீர்கள்: ரஷ்யாவின் நட்பு நாட்டிற்கு...ஜெலென்ஸ்கி எச்சரிக்கை!

அயர்லாந்தின் அதிரடி வீரருக்கு....பேட்டை பரிசாக வழங்கிய இந்திய கேப்டன் ஹார்திக் பாண்டியா! | India Pandya Gift Him Bat To Ireland Harry Tector

நேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் மழையின் இடையூறு காரணமாக 12 ஓவராக குறைக்கப்பட்டதை தொடர்ந்து அயர்லாந்து அணி வீரர் ஹாரி டெக்டர் (Harry Tector) வெறும் 33 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகள் என விளாசி 64 ஓட்டங்கள் சேர்த்தார், இதன் மூலம் அயர்லாந்து அணி 12 ஓவர்களுக்கு 109 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணிக்கு முன்வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US