இனி பயன்படுத்தும் மொபைல் டேட்டாவிற்கும் வரி - இந்திய அரசின் திட்டம்

India
By Karthikraja Mar 11, 2026 02:01 PM GMT
Report

உலகம் முழுவதும் டிஜிட்டல் மாயமாகியுள்ள நிலையில், இந்தியாவிலும் கிட்டத்தட்ட பெரும்பாலானோர் இணைய வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

2025 நிதியாண்டில், இந்தியாவின் மொபைல் தரவு பயன்பாடு சுமார் 229 பில்லியன் ஜிபி ஆக இருந்துள்ளது.

மொபைல் தரவு பயன்பாட்டிற்கு வரி

இந்நிலையில், வருவாய் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தரவு பயன்பாட்டிற்கு வரி விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. 

இனி பயன்படுத்தும் மொபைல் டேட்டாவிற்கும் வரி - இந்திய அரசின் திட்டம் | India Plans To Tax For Mobile Data Usage

செப்டம்பர் 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த வரி விதிப்பிற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யும் பணியை தொலைத்தொடர்புத் துறை (DoT) மேற்கொண்டுள்ளது.

இது வருவாயை உருவாக்கும் நோக்கில் மட்டுமல்லாது, குழந்தைகளின் திரை நேரத்தையும் குறைப்பதை இலக்காக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இது சாத்தியமற்றது, வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பக் களத்தில் இந்தியாவின் தலைமைத்துவ நிலையை பாதிக்கும் என TRAI முன்னாள் ஆலோசகர் சத்யா என். குப்தா எச்சரித்துள்ளார். 

ரூ.60,000 ரூபாய்க்கு கிடைக்கும் iPhone 16

ரூ.60,000 ரூபாய்க்கு கிடைக்கும் iPhone 16

ஒரு ஜிபி தரவு பயன்பாட்டிற்கு 1 ரூபாய் வரி விதித்தால் கூட, இதன் மூலம் அரசுக்கு ரூ.22,900 கோடி வருவாய் கிடைக்கும்.

ஏற்கனவே மொபைல் ரீசார்ஜ்க்கு பயனர்கள் 18 சதவீத GST வரி செலுத்தி வரும் நிலையில், புதிய தரவு வரி விதிக்கப்பட்டால் பயனர்களுக்கு கூடுதல் சுமையாக மாறும்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US