பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து வெற்றி கோப்பை வாங்க மறுத்த இந்திய அணி: வைரல் வீடியோ

Sri Lanka Cricket Indian Cricket Team Sri Lanka Women Cricket Team
By Thiru Sep 14, 2026 12:52 AM GMT
Report

New Message Recipients India Refuse to accept the trophy from Mohsin Naqvi:  2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து வெற்றி கோப்பை பெற இந்திய அணி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை மற்றும் இந்தியாவின் மகளிர் அணிகள் மோதின.

  முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா(59) மற்றும் ஷஃபாலி வர்மா(68) ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ஓட்டங்கள் குவித்தது.

ஆனால் 184 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் வீராங்கனைகள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர்.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 111 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இதன் மூலம் 2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8 வது முறையாக ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது.

பரிசு வழங்கும் விழாவில் பரபரப்பு

[WVLXDZQ ][

இரவு 11.20 மணிக்கு போட்டி நிறைவடைந்தாலும், நீண்ட தாமதத்திற்கு பிறகே நள்ளிரவு 12.05 மணிக்கு பரிசு வழங்கும் விழா தொடங்கப்பட்டது.

அப்போது போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த இலங்கை அணி அதற்கான காசோலை மற்றும் பதக்கங்களை வாங்கிக் கொண்டனர்.

பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து வெற்றி கோப்பை வாங்க மறுத்த இந்திய அணி: வைரல் வீடியோ | India Refuse To Accept The Trophy From Naqvi

ஆனால் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு கோப்பை வழங்கும் நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டு விழா நிறைவடைந்தது./

இதையடுத்து தெரியவந்த தகவலில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வி-யிடம் இருந்து இந்திய மகளிர் அணியினர் தங்களது வெற்றிக் கோப்பையை வாங்க மறுத்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி-யிடம்(Mohsin Naqvi) இருந்து பிசிசிஐ-யின் உத்தரவிற்கு ஏற்பவே இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததாக இந்திய அணியின் பயிற்சியாளர் அமோல் முஜூம்தார் உறுதிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறிய பிறகு, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் செயலாளர் தேவஜித் சைகியா ஆகியோர் வீரர்களை பாராட்டி, அவர்களுக்கு கௌரவங்களை வழங்கினர்.

இந்திய அணி கோப்பையை வாங்க மறுத்ததை அடுத்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நக்வி மைதானத்தை விட்டு அவசர அவசரமாக வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US