வெளிநாட்டு நேரடி முதலீடு: சீனா உட்பட எல்லை நாடுகளுக்கு விதிகளை தளர்த்திய இந்தியா

Pakistan China Bangladesh
By Ragavan Mar 10, 2026 10:05 PM GMT
Report

இந்திய அரசு, சீனா உள்ளிட்ட இந்தியாவுடனான நில எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்கான வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) விதிகளில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது.

2020-ல் வெளியிடப்பட்ட Press Note-3 திருத்தப்பட்டு, அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

முன்பு, சீனா, பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், பூட்டான், மியான்மர், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வரும் முதலீடுகள் அனைத்தும் கட்டாயமாக அரசின் அனுமதி பெறவேண்டியிருந்தது.

இப்போது அந்த நடைமுறையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

India FDI policy 2026, China India trade relations, FDI rules for border countries, Press Note 3 amendment, India China investment news, Modi cabinet FDI decision #IndiaFDI #ChinaIndiaTrade #FDIPolicy #InvestmentNews #EconomicReforms #ModiCabinet #GlobalTrade

2000 முதல் 2025 வரை இந்தியாவற்கு வந்த மொத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டில் சீனாவின் பங்கு மிகக் குறைவு. அதாவது வெறும் சுமார் 2.51 பில்லியன் அமெரிக்க டொலர் (0.32 சதவீதம்) மட்டுமே. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

2024-2025-ல், சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 14.5 சதவீதம் குறைந்தது. ஆனால் இறக்குமதி 11.5 சதவீதம் உயர்ந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 99.2 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்தது.

2025 ஏப்ரல்- 2026 ஜனவரி காலகட்டத்தில், சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி 38 சதவீதம் உயர்ந்தது. அதே நேரத்தில் இறக்குமதி 13 சதவீதம் உயர்ந்தது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 92.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.

2020-இல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலுக்குப் பிறகு, இந்தியா 200-க்கும் மேற்பட்ட சீன செயலிகளை (Apps) தடை செய்தது. இருந்தாலும், சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த புதிய FDI தளர்வு, முதலீட்டு சூழலை சீராக்கும் முயற்சியாக கருதப்படுகிறது.

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

India FDI policy 2026, China India trade relations, FDI rules for border countries, Press Note 3 amendment, India China investment #IndiaFDI #ChinaIndiaTrade #FDIPolicy

மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, நீராவியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom

27 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், Toronto, Canada

31 Mar, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், கொழும்பு

28 Mar, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland

25 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

15 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, ஆவரங்கால்

27 Mar, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கோண்டாவில்

30 Mar, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, வெள்ளவத்தை

30 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, London, United Kingdom

30 Mar, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொக்குவில் கிழக்கு, Farnborough, United Kingdom

26 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, சரவணை கிழக்கு, கந்தர்மடம்

09 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Basel, Switzerland

15 Mar, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US